English to Tamil Dictionary: பொறுப்பாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Administrator
செயலாட்சியர் நிருவாகி ஆட்சிப்பொறுப்பாளர்.
Amenable
கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
Boatswain
கப்பற் பாய்மர அலலுவலர் கல நாயகர் படகின் பொறுப்பாளர் கடற்பறவைவகை.
Butlership
உண்கலங்கள்-சாராயவகைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை அரசகுடும்ப மேலாள் நிலை.
Caretaker
காவற்பணிப் பொறுப்பாளர் கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர் (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Commissar
பொறுப்பாளர் சோவியத் ருசியா ஒன்றியத்தின் அரசியற் பணியரங்கப் பொறுப்புடைய அமைச்சர்.
Commissarial
பொறுப்பாளர்க்குரிய படைத்துறை உணவுப்பொருள் மேலாளைச் சார்ந்த.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Commissary
பொறுப்பாளர் ஆட்பேர் தனிமன்ற நடுவர் உயர்நிலைக் காவல்துறைப் பணிமுதல்வர் சமய வட்டத் தலைவரின் தனிப்பேராள் படைத்துறை உணவுவள ஆதாரப் பணியரங்கத்தலைவர்.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Custodian, Custodier, Custos
காவலர் பாதுகாவலர் பொதுக்கட்டிடப் பொறுப்பாளர் பொதுநிலையப் பொறுப்பாளர்.
Defalcation
பணக்கையாடல் பணக்குறைவு பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Donkey-man
துணையான சிறு இயந்திரத்தின் பொறுப்பாளர்.
Fiduciary
பொறுப்பாளர் தர்மகர்த்தா (பெ.) பொறுப்பாண்மை சார்ந்த பொறுப்புக்குரிய பொறுப்பாகக்கொண்ட பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட தாள் நாணய வகையில் பொதுமக்களின் நம்பிக்கை அல்லது பிணைப்பத்திரங்கள் மீதி மதிப்புச் சார்ந்துள்ள.
Fire-warden
தீத்தடுப்பதற்கும் அணைப்பதற்கும் உரிய பணிப் பொறுப்பாளர்.
Gaoler
சிறைச்காவலர் சிறைக்காவற் பொறுப்பாளர்.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
In Commendam
திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில்.
Missioner
சமயப்பரப்பாளர் சமயப்பணி அமைப்பு ஊழியர் திருக்கோயில் ஆட்சிவட்டாரச் சமயப்பணி அமைப்புப் பொறுப்பாளர்.
Officer
அலுவலர் பணியாளர் பணித்துறைவர் உயர் பணியாளர் பொதுப்பணியாளர் படைத்துறை ஆணையர் கடற்படைத்துறை ஆணையாளர் விமானப்படைத்துறை ஆணையர் பணித்துறைக் குழுவின் ஆணையர் திடட்டக்குழு ஆணையாளர் சங்க ஆட்சிக்குழுவினர் காவல்துறையினர் மேலாளால் பணித்துறைப் பொறுப்பாளர் பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு பணியாளர்கள்மீது (வினை) பணியாளர்களைமீது மேலாட்சி நடத்து மேரலாளராகச் செலாற்று.
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Pontoneer, Pontonier
தட்டைப் படகுப் பொறுப்பாளர் படகுப்பாலங் கட்டுபவர்.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7651
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8014
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8471

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close