English to Tamil Dictionary: பொழிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternately
மாறி மாறி ஒன்றுவிட்டு ஒன்றாக பொழிப்பாக.
Breviate
சிறுபொழிப்பு சிறுசுருக்கம் வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு.
Compendium
செறிவடக்க ஏடு பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு மணிச்சுருக்கம் பொழிப்பு சாரம் கருத்துரை.
Concise
சுருக்கமான பொழிப்பான அடக்கமான.
Concision
வெட்டுகை உறுப்பழிவு சுன்னத்து சுருக்கம் பொழிப்பு.
Conspectus
விரிவான மதிப்பீடு பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை சுருக்கம் பொழிப்பு.
Epitome
சுருக்கம் பொழிப்பு நுலின் சுருக்கமான கருத்து சுருக்கக் குறிப்பு சிற்றிருவ மாதிரி செறிசுருக்கப்பதிப்பு.
Laconic
மணிச்சுருக்கமான பொழிப்பான பொருட்செறி வளர்ந்த சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய மணிச்சுருக்கமாகப் பேசுகிற விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
Paraphrase
பொழிப்புரை ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு (வினை.) பொழிப்புரை செய்.
Precis
சுருக்கம் பொழிப்பு குறிப்புரை (வினை.) சுருக்கு பொழிப்பாக்கு.
Recapitulate
தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ பொழிப்பாகக் கூறு. திரும்பக்கூறு.
Resume
பொழிப்பு தொகுப்பு சுருக்கம் சாரம்.
Schema
பொழிப்பு சுருக்கம் உருவரைப்படிவம் இனப்பொதுவுருப்படிவம் உருவரைப்படம் திட்டம் புனைவுருப்படிவம் (அள.) மும்மடி அளவைமுறை (இலக்.) சொல்லணி.
Sum
தொகை மொத்தம் கூட்டுத்தொகை எண் விடை எண் பணத்தொகை சுருக்கக் குறிப்பு பயிற்சிக்கணக்கு (வினை.) கூட்டு தொகையாக்கு மொத்தத்தொகையாகத் தெரிவி முழுக்வட்டுத்தொகையாகச் சேர் பொழிப்பாகக் கூறு கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு.
Summarist
தொகுப்பாளர் திரட்டாளர் சுருக்கிப்பொழிப்புரை தருபவர்.
Summarize
பொழிப்பாக்கு சுருக்கிக்கூறு கூட்டு மொத்தமாக்கு பொழிப்பாகு மொத்தமாக அமை.
Summary
சுருக்கம் தொகுப்பு பொழிப்பு சுருக்கத்திரட்டு (பெ.) சுருக்கமான மணித்திரட்டான கேள்விமுறையற்ற வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அதிரடியான திடுதீர்வான மொத்தத் தீர்வான கடைசியான.
Synopsis
பொருட் சுருக்கம் பொழிப்பு மணிச்சுருக்கம் செறிவு.
Synoptic, Synoptical
வாய்மொழியார் விவிலிய ஏட்டின் ஆசிரியர் மாத்யூ-மார்க்-லியூக் ஆகியோருள் ஒருவர் (பெ.) பொழிப்பான பொதுச்சுருக்கவிவரமான.
Targum
எபிரேய மறையின் பழமையான அரமேயிக் பொழிப்புரைகளுள் ஒன்று.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20165
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11586
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close