English to Tamil Dictionary: போட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agonist
பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
Agonistic, Agonistical
வீரப்போட்டிகளுக்குரிய மல்லாட்டம் சார்ந்த.
Agonistics
வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
Agonistics
போட்டியியல்
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Anti-king
எதிரரசன் போட்டியரசன்.
Antipope
போப்பாண்டவருக்கு எதிரானவர் போட்டிப்போப்பாண்டவர்.
Athlete
உடற்பயிற்சிப் போட்டியாளர் உரவோர்.
Backer
போட்டியாளரை ஆதரிப்பவர்குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்supporter
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Balk-line
மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Barriers
வேலி அடைப்பு போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண் பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Belted
அரைக்கச்சை அணிந்த வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற பட்டை போட்டுள்ள.
Benefit-match
உதவிப் போட்டி ஆட்டம்.
Bepatched
ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Bonspiel
போட்டி ஆட்டம் ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Bout
ஆட்டவட்டம் ஆட்டமுறை ஆவர்த்தி திருப்பம் வரிசை தொழில் ஊக்க அளவு தவணை முறை பந்தயமுயற்சி வலிமைப்போட்டி குடிவெறியாட்டம் நோய்வீச்சு எலுச்சிமுறை.
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Bull-ring
எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம் எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம் வட்ட வெளியரங்கு எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Cake-walk
அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42878
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close