English to Tamil Dictionary: போப்பாண்டவரின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antipapal
போப்பாண்டவர்க்கு எதிரான போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
Breve
போப்பாண்டவரின் முடங்கல் வளைபிறைக்கோடு யாப்பியலில் குற்றசைக் குறியீடு (இசை) பழங்கால மாத்திரை அளவை.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Bullary
போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Camerlengo, Camerlingo
போப்பாண்டவரின் பொருளகர் போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர்.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Decretal
போப்பாண்டவரின் கட்டளை.
Decretals
போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு.
Encyclical
போப்பாண்டவரின் சுற்றுக்கடிதம் (பெ.) சுற்றறிக்கையான பலர் பார்வையிடுதற்குரிய.
Interdict
விலக்காணை தடைக்கட்டளை தடைக்கட்டாணை சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை.
Internuncio
போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர் தூதர் அமர்த்தப்படாத காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர் (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர்.
Keys
போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம் போப்பாண்டவரின் அதிகார ஆற்றல் மான் தீவிலுள்ள கீழவை.
Mandate
சட்ட உரிமைக்கட்டளை நீதிமன்றக் கட்டளை உரிமை பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை ஆணை மேலிடக்கட்டளை கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு உரிமைக்கட்டளை ஏற்பாளர் வகையில் இலவசமான ஒப்பந்தக் கடமை ஏற்பு பேராண்மை உரிமை வாக்களிப்புமூலம் மக்கள் அளித்த உரிமை ஆற்றல்.
Monsignor, Monsignore
பெருந்தகை போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத் பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி
Ne Temere
புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை.
Nunciature
திருத்தூதர் பணி போப்பாண்டவரின் வெளிநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
Nuncio
வெளிநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.
Papalist
போப்பாண்டவரின் ஆதரவாளர் போப்பாதிக்கத்தை ஆதரிப்பவர்.
Papalize
போப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு போப்பாண்டவர் சார்புடையதாக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
Penitentiary
திருத்தியல் சிறை கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை(பெ.) கழுவாய் சார்ந்த சீர்திருத்தப் பணிசார்ந்த
Praemunire
(சட்.) கட்டளையழைப்பு இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
Proprio Motu
போப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை.
Protestantism
கிறித்தவ சமயத்தில் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற கிறித்தவசமயம்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10066
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9239
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17291
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17279
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4137
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10804
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27326

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close