English to Tamil Dictionary: போராட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agony
சாத்துயர் மரணவேதனை இயேசுநாதரின் திருவாதனை கடுந்துயர் வாதனை மனவேதனை ஆனந்தக்களிப்பு கடும்போராட்டம் உயிர்ப்போராட்டம்.
Competition
போட்டியிடுழ்ல்போட்டிஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம்போட்டிப் பந்தயம்திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு
Conflict
சண்டை சச்சரவு பிணக்கு மனப்போராட்டம் மோதல் முரண்பாடு.
Controversy
வாத எதிர்வாதம்சொற்போராட்டம்கருத்து மாறுபாடு
Crusade
சிலுவைப் போர் கிறித்தவ சமயப்போர் துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று அறப்போர் பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
Disputation
வாக்கவாதம் சொற்போராட்டம் நீண்ட வாத எதிர்வாதம்.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Jehad
முஸ்லீம் வழக்கில் புனித சமயப்போர் அறப்போர் கொள்கைக்கான வீரப்போராட்டம்.
Scramble
தொற்றி ஏறுகை பற்றிப்பிடித்து முன்னேறுகை இறாஞ்சுகை பற்றிப் பிடிப்புப்பேரவா போட்டி முந்து போராட்டம் மோட்டார் வெள்ளோட்ட வகை (வினை.) தத்தித் தடவி ஏறு தட்டித் தடவி முன்னேறு இறாஞ்சு மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை நெருக்கியடித்துப்போட்டியிடு பிடிவலி கூட்டிப்போராட உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல் தட்டித் தடவிப் பொறுக்கு தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Shadow-fight
பயிற்சிக்காகக் கற்பனையெதிரியோடு போடுஞ்சண்டை கற்பனைக்காக நிழலுருக்களுடன் இடுஞ்சண்டை கற்பனைப் போராட்டம்.
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Struggle
போராட்டம் கைகலப்புச் சண்டை கடும்பூசற் போட்டி கடும் எதிர்ப்பு மல்லாட்டம் அயரா அரும்பாடு விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி பேரெதிர்ப்பு முயற்சி திமிறியடிப்பு துடிதுடிப்பாட்டம (வினை.) எதிர்த்துப் போராடு சச்சரவிடு எதிர்த்து மல்லாடு கடும எதிர்ப்புக்காட்டு நீடித்த கடுமுயற்சி செய் கடும்போட்டியிடு முண்டியடித்துக்கொண்டு செல் திமிறமுயலு கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய் துடிப்பாட்டமாடு.
Velitation
சிறு சச்சரவு சிறு பூசல் வாத எதிர்வாதப் போராட்டம் கருத்து வேற்றுமை.
War
போர் யுத்தம் நாடுகளிடையே பகைமைத் தாக்கு எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி நீடித்த பகைமை போராட்டம் (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய் போரிட்டு அடக்கு போட்டியிடு பூசலிடு.
Waterloo
நெப்போலியன் 1க்ஷ்15ல் இறுதியாகத் தோல்வியுற்ற போர்க்களம் கடைசிப்போர் இறுதிப்போராட்டம் கடைசிப்பேரடி.
Wrestle
மற்போர் கடும்போராட்டம் (வினை.) மற்போரிடு எதிர்த்துப்போராடு கடுமுயற்சி செய் கடும்பிரார்த்தனை செய்.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close