English to Tamil Dictionary: போலித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bastardy
தகாவழிப்பிறப்பு முறைகேடனாயிருபக்கும் நிலை ஒழுக்கக்கேடு போலித்தனம்.
Canter
சிணுங்கி பிச்சைக்காரன் போலித்தனமான தொழில் செய்பவன் பாசாங்கு செய்பவன்.
Cloak
தளர் மேலுடுப்பு தளர்ச்சியான மேலங்கி மேற்போர்வை மறைக்கும் பொருள் உருமாற்றம் பொய்க் காரணம் சாக்குப்போக்கு தலைக்கீடு போலித்தனம் பகட்டு (வி.) மேலங்கி அணிவி மூடு மறை உருமாற்று.
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Conceited
போலித் தற்பெருமையுடைய செருக்குள்ள இறுமாப்புடைய தன்முனைப்புள்ள ஆணவமுடைய.
Contraption
(பே-வ.) போலித்தனமான சமாளிப்புக் கருவி விசித்திரக் கட்டமைப்புடைய பொறி.
Deceit
வஞ்சகம் ஏய்ப்பு இரண்டகம் சூது எத்துமானம் ஏன்ற்று வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல் புரட்டு புனைசுருட்டு புரளி பொய்ம்மை போலித் தோற்றம்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Dude
பகட்டன் ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன் போலித்துரைமகன் ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
Falsehood
பொய்ம்மை பொய் பொய்யுரை போலித்தன்மை உண்மையல்லாதது.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Feint
எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல் ஏய்ப்பு நடவடிக்கை மாறாட்ட நடைமுறை போலித்தனம் ஏமாற்று நடிப்பு பாசாங்குத் தோற்றம் (வினை) போலியாகத் தாக்கு ஏய்ப்பாக நடி மாறாட்டம் செய் ஏமாற்று.
Figure-head
கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர் உரிமையற்ற தலைவர் செயலற்ற போலித்தலைவர்.
Foppish
ஆடை அணிவதிற் பகட்டும் வீண்பெருமையும் கொண்ட செயற்கை ஆடம்பரம் மெற்கொள்கிற போலித்தனமான.
Hobsons Choice
எடு அல்லது விடு என்ற வகையில் அமைந்த போலித் தேர்வுப்பொருள்.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Illusive
ஏமாறச் செய்கிற போலித் தோற்றமான மாயமான மருட்சி தருகிற.
Imitation
பார்த்துப் பின்பற்றுதல் போலசெய்தல் போலி காட்டி நடிக்கும் நடிப்பு போலி போலித்தோற்றம் போலிப்பொருள் இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள் ஏமாற்றுச் சரக்கு புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள் (பெயரடை) போலியான புறப்பகட்டானந புறநடிப்பியல்புடைய அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த செயற்டகையான பார்த்துச் செய்யப்பட்ட இரண்டாந் தரமான பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள அருவருப்பான தோற்றமுள்ள அழகற்ற நடையுடைய இருபொருள் படுகிற ஐயுறவுக்கு இடமான ஈரடியான இருதிசையில் செயலாற்றுகிற இருமனப்பட்ட மனமார்ந்ததல்லாத செல்லுபடியாகாத திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த திருமண வகையில் போலித்தனமான இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Oreide
போலித்தங்கம்.
Phantom
மாயம் பொய்த்தோற்றம் ஆவியுரு பேயுருத்தோற்றம் புனைவுருத்தோற்றம் உள்ளீடற்ற உருத்தோற்றம் இல்பொருள் தோற்றம் பொருண்மையற்ற போலியுரு போலித்தோற்றம்.
Pinchbeck
போலித்தங்கம் செம்பு-துத்தநாகக் கலவைவகை (பெ.) போலியான.
Pretence
பாவனை பாசாங்கு போலிநடிப்பு போலித்தன்மை மோசடி போலிப்பகட்டு போலி உரிமை பாவிப்பு நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம் நடிப்பு உரிமைத் தடம் உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு உரிமைக்கோரிக்கை.
Prig
நடையழுத்தக்காரர் மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர் நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர் மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர் விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர் போலித் தற்பெருமையாளர்.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close