English to Tamil Dictionary: மஞ்சட்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Aurora
அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம் துருவமின்னொளி.
Barge-boared
மஞ்சடைப்புத் தூலங்களுக்கு அலங்கார மறைப்பு.
Barge-couple
இரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள்.
Barge-stones
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
Barghest
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
Buddleia
அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
Chicatricle, Cicatricula, Cicatricule
முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை.
Chromoplast
பொன் நிறமி மஞ்சட் கனிகம்
Gable
மஞ்சடைப்பு கன்ன முக்கோணச்சுவர் மஞ்சடைப்பு முகடுடைய சுவர் கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
Gable-end
கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
Guanin, Guanine
கடற்கோழி எச்சத்தின் கூறு ஆகிய இளமஞ்சட் பொருள்.
Jaundice
மஞ்சட் காமாலைநோய் பார்வைக்கோளாறு (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு பொறாமைக்கு ஆளாக்கு தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
Nitro-glycerin, Nitro-glycerine
வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
Ochre
மஞ்சட்காவி மண் வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம். காவி சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம் உலோகத் துருவகை.
Parsnip
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
Sick-flag
தொற்று நோய்க்குறிகாட்டும் மஞ்சட்கொடி தொற்றுக் கப்பற்கொடி தொற்றொதுக்குத் தடையிடம் குறித்துக் காட்டுங் கொடி.
Sow-thistle
பாற்சாறும் மஞ்சட்பூவும் உடைய முட்செடி வகை.
Springer
குதிப்பவர் துள்ளுபவர் (க-க) வளைமுகடு தொடங்கும் பகுதி கவானின் அடிக்கல் மஞ்சடைப்பு மேல் முகட்டின் அடிக்கல் இடைக்கோணமுள்ள வில் வளைவின் கைம்மரம் குள்ள நாய்வகை திமிங்கிலகிலம் தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டுவகை.
Tempera
பற்றோவிய முறை கெட்டிச்சாய வண்ண ஓவிய முறை காலை அல்லது சுண்ண மீது முட்டை மஞ்சட்கருவும் பசையும் சேர்ந்த வண்ணக் கலவை கொண்டு அழியா வண்ணம் தீட்டும் பாணி.
Tread
மிதிப்பு மிதிப்பொலி நடையொலி நடப்புப்பாங்கு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு மிதிகட்டைத் தொய்வக உறை மிதிகட்டைப் பொதிதகடு நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி புதைமிதியின் அடித்தோல் ஏறுபடிக் காலின் மிதிகட்டை மிதிகட்டைப் பாவுதொலை மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி (வினை) மிதி நட மீதுநட மிதித்து நட கடைபோடு மெல்ல நட மேலே நட மிதித்துத் துவை அழுத்து காலால் அரை மிதித்தியக்க மிதித்தாக்கு. கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
Vitellary
முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
Vitellin
(வேதி.) கருப்புரதம் முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
Vitelline
முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
Vitelline
மஞ்சட்கருவாக்கிக்குரிய
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17310
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13186
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20316
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8541
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19062
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35657
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35672
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9905

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close