English to Tamil Dictionary: மடக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Ahull
பாயை மடக்கிக் கொண்டு.
Aileron
விமானச்சிறையின் ஓர மடக்கு கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Akimbo
கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில்.
Antilogarithm
எதிர் அடுக்குமூலம் முரண்மடக்கை.
Barouche
மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி.
Bitting
குதிரை வாயில் கடிவாள வாயிரும்பு மாட்டுதல் குதிரையை மடக்குதல்.
Bunkum
புரட்டு பித்தலாட்டம் மடக்கடி.
Calash
மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி மகளிரின் தலைத்துணி.
Caledonian
பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன் (பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Camp-bed
மடக்குப் படுக்கை.
Camp-chair
மடக்கு நாற்காலி.
Casement
பலகணிச்சட்டம் மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு (செய்.) பலகணி உட்குடைவான செதுக்குமானம்.
Casement-widow
மடக்குப் பலகணி.
Celeste
வானநீல வண்ணம் இசைப்பெட்டி வகையில் குரல் மடக்கு (பெ.) வானநீல வண்ணமுள்ள.
Clasp-knife
மடக்குக் கத்தி.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Closed Loop
மூடிய வளையம் மூடிய மடக்கி
Collapsable
வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Complementary
முழுமையாக்குகிற இணைந்து முழுமையாகவல்ல இணைந்து செங்கோணமாக்கவல்ல இணைந்து வெண்ணிறமாகவல்ல இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல.
Compress
உறுப்புகட்கு அழுந்தந்தரப் பயன்படுத்துப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணிவீக்கமடக்கக் கட்டும் நீர் தலையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்துணிஅடக்கிஅமுக்கு
Control Loop
கட்டுப்பாட்டு வளையம்கட்டுப்பாட்டு மடக்கி
Control Loop
கட்டுப்பாட்டு மடக்கி
Counting Loop
எண்ணு வளையம்மடக்கி எண்ணி
Random Fonts
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16526
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close