English to Tamil Dictionary: மணியுருப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotriomorphic
'அகமணியுருவமான' புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Devitrify
கண்ணாடி போன்ற தன்மை மாற்று கண்ணாடி முதலியவற்றைஅரை ஒளி ஊடுருவும்பொருளாக்கு கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
Fluor-spar
இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஒளிகாலும் மணியுருப்படிகம்.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Needle
ஊசி ஊசி வடிவ மணியுருப் படிவம் குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை கூர் முட்கருவி காந்த முள் காந்த ஊசி பொன் உரையாணி கூரறுலைக் கருவி கூரலகுடைய செதுக்கு கத்தி தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி இசைத்தட்டு முள் துப்பாக்கி பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி தூபி கோரி. ஊசிக்கோபுரம் கூர்முனைக் கொடும்பாறை நீள் கொடுமுடி கூர்ஞ்சிமையம் (க-க.) தற்கால உதைகால் குத்தல் உணர்ச்சி தொல்லை (வினை.) ஊசியால் தை குத்து துளை ஊடுருவு ஊடுருவிச் செல் ஊடாகப் புகுந்து செல் புகுந்து வழிசெய் உத்தர உதைகால் கொடு ஊசியுரு மணிப்படிவமாகு ஊசிப்படிவமாயமை குத்திக்கிளறு எரிச்சலூட்டு தொல்லைக்கொடு அலைக்கழி செயலுக்குத் தூண்டு.
Rhombohedral
சாய்சதுரப் பிழம்புருவான சாய்சருதுரப் பிழம்புருச் சார்ந்த சாய்சதுர மணியுருச்சார்ந்த மணியுருப்படிக வகையில் முக்கோண வெட்டுவாயுடைய.
Rhombohedron
ஆறு செவ்வக முகப்புகளையுடைய பிழம்புரு ஆறு சாய்சதுர முகப்புக்களையுடைய மணியுருப்படிகம்.
System
முறை ஒழுங்கு முறைமை ஒழுங்குடைமை ஒழுங்குமுறை வகைமுறை வகுப்பு தொகுப்புமுறை அமைப்புமுறை செயல் ஒழுங்கமைதி முறை தொகுதி வட்டம் கோவை கோசம் மண்டலம் கோப்பு அண்டம் சேர்வை முழுநிறை வட்டம் பல்பெருக்கத் தொகுப்பு ஒருங்கியங்கும் கருவித் தொகுதி ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம் தொடர்புடைய பல்பொருள் குவை ஒருசீர் ஆன வரிசை ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை விளக்கக் கோட்பாடு வகை அறிவு விளக்கக் கோவை அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி சமயக்கொள்கைப் பரப்பு (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை (வான்.) அண்டம் ஒருங்கியங்கு கோளத் தொகுதி (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
Tree
மரம் வெட்டுமரம் மரத்தடி கரக்கட்டை மரவடிவப் பிழம்பு கிளையமைப்புரு உலோக மணியுருப்படிவம் மர உருவமுடைய விளக்கப்படம் கால்வழி மரபு விளக்கம் கொடிவழி விளக்கம் மரக்கருவி (பழ) தூக்குமரம் (பழ) சிலுவை (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய் ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து.
Trilling
மும்ணிப் பளிங்கு மும்மணியுருப் படிவம் மூவீற்றுக் குழவி ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று.
Uncrystallized
மணியுருப்பெறாத உருப்படியாகாத.
Xenomorphic
கரந்த மணியுருப்படிகன்ன புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
Xenomorphic
கரந்த மணியுருப்படிகன்ன புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199300
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32413
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close