English to Tamil Dictionary: மனையக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aspidistra
மனையக அழகுச்செடிவகை.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Bower-bird
தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும் இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை.
Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Charterhouse
பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர் லண்டன் மருத்துவ மனையின் பெயர் லண்டன் பள்ளியின் பெயர்.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Demesne
பண்ணைமனை சார்ந்த நிலம் பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.
Dip-pipe
வளியாக்க மனையின்கண் நீரில் மூழ்கிய வெளிப்போக்கிடமுள்ள குக்ஷ்ய்.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Enfamille
(பிர.) தன்மனையில் குடும்பத்திடையே.
Ground-officer
பண்ணைநில மனையிட மேலாளர்.
Ground-plot
கட்டிடத்துக்குரிய மனையிடம் கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Hacienda
(ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம்.
Hospitalize
மருத்துவமனையில் சேர் மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை மருத்துவமனைக்கு அனுப்பு.
In-clearing
அகத்தீர்வு பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
Indoor
வீட்டிற்குள் இருக்கிற மனையக வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற மதிலக தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட.
Infield
மனையணைநிலம் குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம் உழ்த்தகுந்த நிலம் ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம் மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
Inpatient, In-patient
மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர் அகநிலைச் சிகிச்சையாளர்.
Intern
கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர் மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் முதிர்மாணவ மருத்துவர் மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர்.
Layout
(IC PCB) மனையமைவு
Lease
கட்டுக் குத்தகை குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை நிலக்குத்தகை பாட்டம் மண்ணக்குத்தகை கட்டுக் குத்தனை உரிமை கடடுக குத்தகை முறை கட்டுக் குத்தகைக் கால எல்லை அனுபவக் காப்புரிமை எல்லை உரிமைக்காப்புக் கால நீடிப்பு (வினை) கட்டுக் குத்தகை உரிமை வழங்கு நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகைக்கு விடு நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகையில் எடு.
Leaseholder
கட்டுக் குத்தகையாளர் நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close