English to Tamil Dictionary: மரபற்றுப்போ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beleminte
மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
Ceteosaur, Ceteosaurus
மரபற்றுப்போன புதை படிவப் பேருவப் பல்லி.
Croeodilia
(வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Egatherium
மரபற்றுப்போன கரடி போன்ற தழையுணிப் பெருவிலங்கு.
Expired
இறந்த மரபற்றுப்போன காலாவதியான வழக்கற்றுப்போன.
Fail
குறைபடு போதாதிரு ஆற்றல் கெடப்பெறு தளர்வுறு தரங்குறைபட்டுச் செல் தவறு செயற்சோர்வுறு செய்யாதொழி கைவிடு தவணை தப்புதலுறு நட்புக்கேடு செய் உதவி மறு ஏமாற்றமூட்டு உதவாதிரு பெறாது போ தோல்வியடை தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ ஏலாது போ ஏலாநிலையுறு நொடித்துப்போ குறிபிசகு வராதுபோ இல்லாது போ மரபற்றுப்போ மறைவுறு அழிவுறு.
Fossil
(மண்.) புதைவடிவம் மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம் பழமைப்பட்டவர் காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர் வழக்கில்லாப் பழம்பொருள் (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள பழமைப்பட்ட காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Glyptodon
மரபற்றுப்போன தென் அமெரிக்க நாற்கால் விலங்கு வகை.
Ichthyosaurus
முன்னுழி அரக்கப்பல்லி வகை மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
Mammoth
கம்பளி யானை மரபற்றுப்போன பாரியயானையினப் புதைபடிவ விலங்கு (பெயரடை) மிகப்பெரிய.
Mastodon
மரபற்றுப்போன யானையின் மாபெரு விலங்கு.
Megalosaurus
மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு.
Moa
மரபற்றுப்போன நியூசிலந்து நாட்டுப் பெரும்பறவை வகை.
Mosasaurus
பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு.
Orohippus
குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை.
Plesiosaurus
மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை.
Protohippus
முற்பரிமா மரபற்றுப்போன குதிரையின விலங்கு வகை.
Pterodactyl
மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.
Pterosaur
மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Pterosaur
மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Restore;
திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
Sauriian
பல்லிப் பேரினம் பல்லி-முதலை-மரபற்றுப்போன முற்காலப் பெருவிலங்குகள் முதலியவற்றை உள்ளடக்கிய ஊர்வனவற்றின் உயிர்ப்பேரினம் (பெ.) பல்லிப் பேரினஞ் சார்ந்த.
Teleosaurus
மரபற்றுப்போன புதைபடிவ முதலையின விலங்கு.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close