English to Tamil Dictionary: மரபுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baluchitherium
காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
Blastogenesis
கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு முளையரும்பு மூலமான இனப்பெருக்கம்.
Bushido
ஜப்பானிய நாட்டினரின் வீரப் பண்புநய மரபுத்தொகுதி.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Chieftain
தலைமகன் குலமரபுத் தலைவர் பழங்குடித் தலைவர் மக்கள் தலைவர் படைவீரர் தலைவர் தளபதி.
Chieftaincy
தலைமகனாட்சி குடிமரபுத் தலைவர் நிலை தலைமகனாட்சி எல்லை.
Chieftainess
குலமரபுத் தலைவி பெண் தலைவர் தலைவி.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Continuance
தொடர்ச்சி நிகழ்ச்சிக்காலம் இடைவிடா மரபுத் தொடர்பு நிலைபேறுடைமை.
Continuation
தொடர்தல் தொடர்ச்சி செயல் தொடர்வு நிகழ்ச்சி தொடர்கை கதைத் தொடர்ச்சி ஏட்டுத் தொடர்வு தொடர் தவணை மீண்டும் தொடங்குகை நீட்டுகை விரிவுபடுத்துகை இடைவிடா மரபுத் தொடர்பு விடாப்பிடித்தன்மை செலவாணிக் கணக்கு ஒத்திவைப்பு.
Derive
மூலகத்திலிருந்து பெறுவி மரபுத்தொடர்புபடுத்து மற்றொன்றிலிருந்து தருவி வருவித்து உருவாக்கு மற்றொன்றிலிருந்து உய்த்துணர் மற்றொரு மெய்ம்மை வழி வருவி தகவல் வரப்பெறு.
Fashion-plate
உடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம் பகட்டழகாக உடையுடுத்துபவர்.
Genome
மரபுத்தொகுதி
Germ-cell
கருநிலை உயிர்மம் இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம் கருஉயிர்மம் கருவின் உயிரணுக்கூறு.
Hibernicism
அயர்லாந்து மக்களுக்குரிய மரபு அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர் இயல்வெடித்தொடர் அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
Idiom
தனிமரபு மரபுக்கூறு மொழிமரபுத்திறம் நாட்டுமரபுத்திறம் மக்கள் மரபுமொழி நாட்டுமரவுமொழி மொழியின் வகை திரிபு பேச்சு வகைமரபு மரபுத்தொடர் மரபுவழக்கு.
Induna
தென் ஆப்பிரிக்காவில் குடிமரபுத் தலைவர்.
Latinize
சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு லத்தீன் மொழிப்படுத்து பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு.
Mannerism
செயற்கை மரபு போலிநடை கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு மட்டுமீறிய ஒருதிறச் சார்பு எழுத்தாண்மை-பேச்சு வகையில்போலி மரபுத்துணுக்கு நடை செயற்கை நடை.
Mythology
புராண இலக்கியம் புராணத்துறை புராணக்கதைத் தொகுதி கற்பனைப் பழங்கதைக்கோவை மரபுரைக் கோவை. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி புராண ஆய்வுத்துறை நுல்.
Orientalism
கீழையுலக மரபு கீழையுலக மரபுத்தொடர் கீழையுலக வழக்காறு கீழ்த்திசை மொழிப்புலமை.
Progeny
கால்வழிமரபு சந்ததி வழித்தோன்றியவை மக்கள்விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள் பின்விளைவுத்தொகுதி தொடர்விளைவான பயன்.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Sheik, Sheikh
இஸ்லாமிய குடிமரபுத் தலைவர் குழு முதல்வர் ஊர்த்தலைவர் திறலாளர் மீளி திறமைவாய்ந்த காதலர் கொண்கள் திறலார்ந்த கணவர்.
Shinto
ஜப்பானிய தொல்மரபுச் சமயமுறை ஜப்பானியரின் இயற்கை வீரமரபுத் தெய்வ வழிபாட்டுமுறை.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20488
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135933
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19503
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12028
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12760
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9020
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13893
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19019

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close