English to Tamil Dictionary: மறுப்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admittedly
யாவரும் ஒப்ப மறுப்புக்கிடமின்றி.
Antisabbatarian
புண்ணிய கிழமை மறுப்பாளர் திருக்கிழமை எதிர்ப்பாளர் (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
Antitheism
கடவுட் கொள்கை மறுப்பு கடவுள் மறுப்புக் கொள்கை கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை கடவுளெதிர்ப்பு.
Antitrinitarianism
முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
But
மறுப்பு எதிர்ப்பு தடை (பெ.) தடையான எதிர்க்கிற (வினை) மறுப்புக் கூறு தடை செய் தடையாக எதிரேவை.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Casualism
எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
Categotical
உறுதியான ஐயத்துக்கு இடமற்ற புறனடையற்ற மறுப்புக் கிடமற்ற ஆணித்தரமான வெளிப்படையான நேர்முகமான ஒளிமறைவில்லாத.
Deniable
மறுத்துரைக்கத்தக்க மறுதலிக்கக்கூடிய மறுப்புக்கரிய.
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Indeterminism
அகநிலை மறுப்புக் கோட்பாடு உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு.
Negation
மறுத்தல் மறுப்பு மறுப்புரை மறுப்புச் செய்தி மறுப்புக் கோட்பாடு எதிர்மறை அன்மை இன்மை இல்பொருள் மறுதலை மெய்ம்மை மெய்யல்லாதது.
Objectionable
மறுப்புக்கிடமான ஆட்சேபத்துக்குரிய கண்டிக்கத்தக்க வெறுக்கத்தக்க அருவருப்பான ஒப்புக்கொள்ளப்பெறாத.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Refuse
மறு ஏற்க இசைவின்மை தெரிவி ஏற்றுக்கொள்ள மறு வேண்டாமென்று துற கொடுக்கமாட்டேன் என்று கூறு பணிய மறுப்புத் தெரிவி மறுப்புக்கூறு சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.
Remonstrate
மறுப்புக்கூறு செவியுறை கூறு.
Scepticism
ஐயுறவுவாதம் அறிவு ஐயுறவுக்கோட்பாடு அறிவில் உறுதிப்பாடின்மை முடிந்த கருத்து முடிவின்மை தற்கருத்தற்ற தன்மை இறைமை உறுதி மறுப்புக்கோட்பாடு இறை ஐயுறவுக்கோட்பாடு ஓயா ஐயுறவு கிறித்தவ உண்மைகளில் ஐயுறவுடைமை ஐயுறவு மனப்பான்மை.
Shout
கூச்சல் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு உடன்பாட்டு ஆரவாரம் எதிர்ப்புக் கூப்பாடு மறுப்புக் கூக்குரல் கவனத்தை ஈர்க்கும் கூவிளி உரத்த பேச்ச (வினை.) ஆர்ப்பரி கூச்சலிடு கூப்பாடுபோடு உரக்கப்பேசு உரக்கச்சொல் உரத்தகுரலில் தெரிவி கூப்பிடு கூவி அழை (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Random Fonts
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12618
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14400
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4143
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16584
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8283
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5654
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5909
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11125
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35631
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8923

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close