English to Tamil Dictionary: மறைந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absquatulate
மறைந்துவிடு ஓடிவிடு குந்தியிரு.
Akphetise,aphetize
சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Aphesis
முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Aphetic
சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
Assassin
கொலையாளி கொலைகாரர் மறைந்திருந்து கொலை செய்பவர்.
Assassinate
படுகொலை செய் மறைந்திருந்து தாக்கிக் கொல்லு வஞ்சகமாகக் கொல்லு.
Automaton
தானே இயங்கும் பொறி மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள் தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல் அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.self-acting machine
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Blurred
கறைப்பட்ட மறைந்த மங்கலான தெறிவற்ற.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.

Bushed
குத்துச் செடிகளில் மறைந்து போன.
Caecilian
மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை (பெ.) விலங்குவகை சார்ந்த.
Darkle
இ இருளாகு மறைந்திரு.
Delitescence
மறைந்துள்ள நிலை.
Delitescent
உள்ளுறைவாக மறைந்திருக்கிற.
Dinosaur
மண்ணியல் தொடக்க ஊழிகளில் வாழ்த்து மறைந்துபோன ஊருமினத்தைச் சேர்ந்த மாபெரு விலஙகு வகை.
Disappear
மறைந்துபோ கண்ணுக்குத் தெரியாமற்போய்விடு ஒழி கெடு.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Dispel
துரத்து சிதற வை மறையச் செய் சிதறு கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துபோ.
Easter
இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா.
Eavesdropper
மறைந்திருந்து ஒற்றுக் கேட்பவர்.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.

Random Fonts
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60537
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close