English to Tamil Dictionary: மலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abloom
மலர்ச்சியுற்று; மலர்ந்தசிவந்துஒளிநிறைந்துpred. and (a.) in or into bloom
Acarpellous
மலர்ப் பெண்ணணு அற்ற.
Adolescence, Adolescency
வளரிளமை புதுமலர்ச்சிப்பருவம்.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Amarant, Amaranth
வாடா மலர் கீரைத்தண்டு வகை.
Amaryllis
இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
Amentaceous, Amental
வளைமலர்க் கொம்புக்குரிய.
Androgynous
இருபால் கூறுகளுடைய பால் வேறுபாடற்ற (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Anthesis
பூமலர்ச்சி
Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Anthochlore
மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Anthologise
மலர்தொகு பூத்தொகு பாத்தொகு நுல்திரட்டு தொகை நுலாக்கு.
Anthologist
மலர்தொடுப்பவர் பாத்தொகுப்பாளர் நுல் திரட்டாளர்.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Anthomania
மலர்வேட்கை பூவெறி.
Anthophilous
மலர்விருப்புடைய பூப்பயில்கின்ற பூமிசைகிற.
Antirrhinum
நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29375
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10577
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19586
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8550
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19355
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16474
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13670
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18530
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13827
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close