English to Tamil Dictionary: மார்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Bosom
மார்பு மார்பக உடை சட்டையின் முன்புறம் நீர்நிலை மேற்பரப்பு அணைப்பு அனைக்கும்கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு சுற்றுவரம்பு உள்ளம் இருதயம் உணர்ச்சியின் இருப்பிடம் மையம் நடுப்பகுதி உள்ளுணர்ச்சிகள் அக அவாக்கள் மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான மறைவடக்கமான நெருங்கிய பழக்கமுள்ள (வினை) மார்போடு அணை.
Bosomed
மார்புடைய அணைப்புள்ள அடைக்கப்பட்டுள்ள.
Brassiere
பெண்டிர் மார்புக் கச்சு உட்கச்சு.
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Breast-deep
மார்பு அளவு ஆழமாக.
Breast-girdle
மார்பு எழும்பு வளையம்.
Breast-high
மார்பு அளவு உயரத்தில்.
Breast-knot
மார்பணி இழை முடி.
Breast-plough
மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி.
Breasted
மார்பு உடைய.
Breastplate
மார்புக்கவசம் கவசத்தின் மார்புத்தகடு மார்போடுயூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு ஆமையின் அடிப்புற ஓடு.
Breastrail
மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.
Breastwork
அவசர அரண் மார்பளவு உயர மண்பதில்.
Brisket
விலங்குகளின மார்புப்பகுதி மார்புப்பகுதி இறைச்சி.
Brisket
கீழ்மார்பு
Bronchitic
மார்புச்சனி சாந்த.
Bronchitis
மார்புச்சனி நோய்.
Bronchitis
மார்புச்சனி நோய்.
Bullfinch
பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர்.
Busk
மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு.
Busked
மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட.
Bust
மார்பளவான தலைச்சிலை மார்புப்பகுதி பெண்டிர்மாப்பு அமைதி.
Busted
மார்பு அமைவுடைய மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட.
Byrnie
கவச மேற்சட்டை மார்புக்கவசம்.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71776
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9200
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close