English to Tamil Dictionary: மாற்றுவதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cheat
சூது மோசடி வஞ்சிப்பவர் ஏமாற்றுகிறவர் மோசம் செய்பவர் கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை (வி.) ஏமாற்று மோசம்செய் வஞ்சி இழக்கச்செய் போக்குக்காட்டு கழி கடத்து இரண்டகமாக நட நம்பவைத்து ஏமாறச்செய்.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Leg-pull
(பே-வ.) ஒருவரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் முயற்சி.
Receiver
பெறுபவர் வாங்கிக்கொள்பவர் வரிபெறும் பணியாளர் உடைமை காப்பாளர் வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர் களவுகாப்பாளர் திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர் களவுகாப்பகம் திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம் பொறிக்காப்பு பயன்படும் பகுதி செவிக்குழல் தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு வானொலிப்பெட்டி.
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11183
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9796
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7402
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7684
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107460
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12157
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12272
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11280
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14966
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9761

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close