English to Tamil Dictionary: மாவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை.
Ale
மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Alecost
மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
Alegar
புளிப்பு மாவடிக்காடி.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Angel-cake
முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Annihilation
வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Any
யாராவது ஒருவர் ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது எவராவது ஒருவராவதுஏதாவது எவ்வளவாவது கொஞ்சமாவது ஒன்றாவது(வினையடை) எம்முறையிலேனும் எந்த அளவிலாவது கொஞ்சமாயினும் ஒருவகையிலாவது.
Anything
ஏதாவது ஒன்று (வினையடை) சிறிதளவாவது கொஞ்சமாவது.
Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Assize
விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம்(வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய்.
Back-country
மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Bakemeat
அப்பமாவு அப்பச்சுருணை.
Ban
ஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
Bannock
புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Barrister, Barrister-at-law
மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Barristerial
மாவழக்கறிஞருக்குரிய.
Barristership
மாவழக்றிஞருக்கு நிலை.
Bechamel
வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வெள்ளைக்குழம்பு வகை.
Benthic
கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23834
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12117
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17305
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12486
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5422
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15405
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16521

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close