English to Tamil Dictionary: மிசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Aliquot
மிச்சமில்லா நேர்கூறு
Aliquot
மிச்சமில்லா நேர்கூறு
Anthophilous
மலர்விருப்புடைய பூப்பயில்கின்ற பூமிசைகிற.
Anthropophagy
மனிதத் தசை மிசைதல்.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Bass-wood
எலுமிச்சை இனமரம் எலுமிச்சை இனமரத்தின் கட்டை.
Bast
எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை உள்மரப்பட்டை மென்மரம்.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Betatron
விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
Bone-ash
திறந்த உலையில் எரிக்கப்பட்ட எலும்புகளின் மிச்சங்கள்.
Bones
எலும்புகள் உடல் உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்.
Cheese-parings
பயனற்ற எச்சமிச்சங்கள்.
Chellean
(தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Cirtus
நாரத்தை-எலுமிச்சை-கிச்சிலி முதலியவை உள்ளிட்ட மரப்பேரினம்.
Citreous
எலுமிச்சை நிறமுள்ள கரும்பச்சைச் சாயலுடைய மஞ்சள் வண்ணமுடைய.
Citrin
இழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Citrin
எலுமிச்சைச் சத்து
Citrin
இழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Citrin
எலுமிச்சைச் சத்து
Citrine
எலுமிச்சை நிறம் கரும்பச்சை மஞ்சள் நிறமான படிகப் பாறை (பெ.) எலுமிச்சை வண்ணமுடைய.
Citron
நாரத்தை துரிஞ்சி நாரத்தை மரம் எலுமிச்சை நிறம்.
Citrus Decline
எலுமிச்சை இன நலிவு நோய்
Citrus Greening
எலுமிச்சை இனமர பச்சை நோய்
Cocoon Process
கொக்கூன் முறை கிருமிச்சுட்டுமுறை
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11323
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35934
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7545
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82415
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9346
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32389
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15430
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7104
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10087
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6845

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close