English to Tamil Dictionary: முகமன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulate
இச்சகம் பேசு முகமன் கூறு.
Adulator
முகமன் உரைப்போர் அடிவருடி வேதாளிகர்.
Adulatory
முகமன் உரைக்கிற பல்லைக் காட்டுகிற நச்சுகிற.
Blandish
கொஞ்சு பசப்பு முகமன்கூறு.
Blarney
பசப்புரை முகமனுரை (வினை) முகமன் கூறு.
Carney
முகமனுரை (வி.) (பே-வ.) கெஞ்சு நயம்படவுரை.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Chin-chin
வரவேற்பு வணக்கமுறை விடைபெறு வணக்கமுறை (வி.) வரவேற்பு முகமனாற்று விடையனுப்பு வணக்கமுறை நிகழ்த்து.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Clawback
இச்சகம் பேசிப் பிழைப்பவர் முகமன் வல்லவர்.
Cojolement
மருட்டி வசப்படுத்துதல் முகமனால் இசைவித்தல்.
Compliment
-1 முகமன் இன்புகழ்ச்சியுரை நயநாகரிக மொழி ஆசாரமொழி உபசார வார்த்தை நுண்ணயம் வாய்ந்த முகப்புகழ்ச்சி ஆசாரநடைமுறை பரிசு.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Double-barrelled
துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
Encomiast
புகழ்மாலை சூட்டுபவர் முகமன் கூறுபஹ்ர்.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Gloze
பொய்த்தோற்றம் (வினை) போலி விளக்கம் கூறியமை குற்றந் தணித்துக் காட்டு குற்றங்களை மூடி மழுப்பு இன்சொல் கூறு பசப்புரை கூறு முகமன் உரை கெஞ்சு இசசகம் பேசு.
Good-day
கூடும்போது அல்லது பிரியும் போது பொதுவாகச் சொல்லப்படும் முகமனுரை சந்திப்புஅஞ்சலி.
Good-morning
காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை.
Good-night
இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை.
Goodeven, Good-evening
மாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை.
Greet
முகமன் கூறு வரவேற்பு அளி. வரவேற்று வணக்கம் தெரிவி. வரவேற்புரை கூறு வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று வரவேற்று மகிழ்ச்சி தெரிவி வரவேற்பாரவாரம் செய் கண்ணுறு ஆர்வத்துடன் நோக்கு.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Soap
சவர்க்காரக்கட்டி சவர்க்காரம் (இழி.) இச்சகம் முகமன் இன்பசப்புரை (வினை.) சவர்க்காரமிடு சவர்க்காரமிட்டுத்தேய் சவர்க்காரம் பூசு உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள்.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11899
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60309
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11393
Mani Bangla Font
Mani
Download
View Count : 19867
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12421

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close