English to Tamil Dictionary: முற்காலச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Azoth
பாதரசம் முற்காலச் சஞ்சீவி மருந்து.
Counter
எண்ணுபவர் கணக்கிடுபவர் கணக்கிடும் பொறி எண்குரு எண்காட்டி குறிவில்லை நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு பொருளக வினைமுகப்பு பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை வாணிகக்களத் தொழிலிட முகப்பு பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.
Falconet
முட்களின் மீது புழுக்களையும் குத்திவைத்துண்ணும் பறவை வகை முற்காலச் சிறு பீரங்கி வகை.
Flail
சூடடிக்கும் கோல் நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Goth
முற்காலச் செர்மன் இனத்தவர் கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
Knout
அடியால் உயிர்போக்கவல்ல ருசிய நாட்டு முற்காலச் சவுக்கு (வினை.) ருசிய சவுக்கினால் அடி.
Kulturkampf
பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல்.
Manichee
இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
Manille
நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு.
Peel
(வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம்.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Taroc, Tarot
முற்காலச் சீட்டு முன்பு வழக்கிலிருந்த ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுச்சீட்டுகளுள் ஒன்று முற்காலச் சீட்டாட்டம் ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுவைத்து ஆடும் ஆட்டம்.
Trump
துருப்புச் சீட்டு துருப்புப் பிடியாட்டம் முற்காலச் சீட்டாட்ட வகை.
Uncial
முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான அங்குலத்திற்குரிய.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11185
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6849
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29372
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9684
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8550
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28432
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close