English to Tamil Dictionary: முளைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dentition
பல் முளைப்பு விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை பல்வரிசை அமைப்பு.
Embryo-sac
முளைப்பைமுதலுருப்பை
Germ Pore
முளைத்துவாரம் முளைப்புழைதுரளத்துளை
Germination Percentage
முளைப்பு விழுக்காடு
Germination Tray
முளைப்புத்தட்டு
Hinge Fault
கீல்முளைப்பிளவு
Nucellus
கருப்பை சூழ்திசுமுளைப்பையகம்சூல்மூலம் சூல் உள்ளறை
Offset
செடியினத்தின் அடிக்கன்று முளைப்பாற்றலுடைய அடிக்கிளை வேரடி கிளைக்ககுருத்து உயிர்மரபுக் கொழுந்து பக்கக்கிளை பக்கச்சிறுமலை கிளைக்குன்று குறை நிரப்பீடு எதிரீடு ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை குழாயின் திடீர்த்திருப்பம் (க-க) திண்ணக்குறைவு (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு (வினை) சரியீடுசெய் குறைநிரப்பு.
Peg Gate
முளைப்படலை
Perisperm
விதைகள் சிலவற்றில் முளைப்பையின் புறத்தேயுள்ள வெண் கருத்திரள்.
Pivot
சுழல்முளைப்பகுதி திருகு குடுமி இயக்கமையம் படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர் (வினை.) சுழல்முறைமூலம் இணை திருகு குடுமி இணைப்பளி சுழல் முளை மீது திருகி இயங்கு.
Pivot
சுழல்முளைப்பகுதி திருகு குடுமி இயக்கமையம் படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர் (வினை.) சுழல்முறைமூலம் இணை திருகு குடுமி இணைப்பளி சுழல் முளை மீது திருகி இயங்கு.
Snag
முளை குற்றி முறிமுளை முகடு கோறைப்பல் பல்லின் கோறைமுகடு முறிந்த அடிமரக்கட்டை நீரடிமுட்டுக்கட்டை கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு எதிர்பாராத் தடங்கல் மறைமுக முட்டுக்கட்டை (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு முட்டிவடுப்படு முட்டிக்கீறலுறு நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள் தடுத்துநிறுத்து எதிர்பாராத் தடங்கலிடு ஒழுங்கறத் தறி ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று கட்டுத்தறியின் முனைமுகடழி முனை ஒழுங்குபடுத்து.
Teeth Ing
பல் முளைப்பு பல்முளைக்கும் நிலை பல்முளைக்கும் பருவம்.
Viviparity
(தாவ.) சேய்முளைப்பு தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
Viviparous
(வில.) குழவியீனுகிற முட்டையிடாது குட்டிபோடுகிற (தாவ.) சேய் முளைப்புடைய தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
Viviparous
பிள்ளையீனுகின்றசேய்முளைப்பு
Vivipary
தாவரச் சேய்முளைப்பு மரபு தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு.
Random Fonts
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10601
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6236
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close