English to Tamil Dictionary: மூடும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brodekin
கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை.
Carbocyclic
(வேதி.) மூடுமண்டலிப்புடைய.
Chausses
காலோடு இணைந்த நீள் உறை நீள் காலுறை பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி.
Cleistogamous Flower
அலரா மலர் மூடுமலர்
Close Bend
மூடுமடிப்பு
Close Joint
மூடுமூட்டு
Close Joint Tube
மூடுமூட்டுக்குழாய்
Close Plating
மூடுமுலாமிடல்
Collsion-mat
மோதலால் கப்பலில் ஏற்பட்ட துளையை மூடும் பாய்.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Covering
மூடி மூடும் பொருள் மேற்பார்வை பொதி உறை.
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Lid
கலம் ஏனம் முதலியவற்றின் மூடி அடைக்கும் பகுதி கண்மடல் சங்கின் நுழைவாயிலை மூடும் கதவு போன்ற அமைவு (தாவ.) தடுக்கிதழ் மூடி போன்ற அமைவு.
Mob-cap
மகளிர் தலைமுழுவதையும் மூடும் மனையகக் குல்லாய்வகை.
Snap-bolt, Snap-lock
கதவை மூடும்பொழுது தானே பூட்டிக்கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள் விற்பொருத்துத்தாழ்ப்பாள் விற்பூட்டு.
Tectrices
மூடிறக்கை பக்க இறகுப்ள் வால் முதலியவற்றினை மூடும் இறகுகள்.
Velar
பின் அண்ணஞ் சார்ந்த அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த முகத்திரை சார்ந்த மூடுமென் திரைக்குரிய.
Vestiture
பதவி ஆடையணிவிப்பு உடுத்த ஆடைத் தொகுதி (உயி.) மூடுமயிர்த் தொகுதி (வில.) மூடுசெதிள் தொகுதி.
Wellingtons
முழங்கால்வரை மூடும் புதை மிதியடி.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9060
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11280
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close