English to Tamil Dictionary: மூர்க்கமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blindly
பாராமல் தட்டித்தடவி மடத்தனமாக மூர்க்கமாக.
Catamountain
சிறுத்தை மலைவாழ் முரடர் (பெ.) மூர்க்கமான.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Enrage
சீற்றமூட்டு சினமூட்டு மூர்க்கமாகும்படி செய்.
Fierce
மூர்க்கமான கொடிய கோரமான கொடும் பகைமை வாய்ந்த முரட்டுப்பாய்ச்சலுள்ள கடுஞ்சீற்றமுடைய வெளியார்வமுள்ள.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
Hard-bitten
மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
Impetuous
விசைவேகமான வீசியடிக்கிற கட்டுக்கடங்காத வெறித்த மூர்க்கமான சிந்திக்காமல் செயலாற்றுகிற.
Jehu
மூர்க்கமான வண்டியோட்டி கடும்வலவன்.
Killer
கொல்லுபவர் கொல்லுவது கொலைஞர் வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர் இறைச்சிக் கடைக்காரர் விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர் கொல்லும் கருவி விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி மாற்றுப் பொருட்கூறு திமிங்கிலகிலம் மூர்க்கமான திமிங்கல வகை.
Obdurate
நெஞ்சழுத்தமிக்க தளராக் கடுமையுடைய மூர்க்கமான தவறுக்கு வருந்தாத விடாப்பிடியுடைய பிடி முரண்டான காழப்பேறிய தன்னெஞ்சுள்ள.
Outrageous
மட்டுமீறிய வழக்கமீறிய வன்செயலான மூர்க்கமான கொடுமையான ஒழுக்கக்கேடான அருவருப்பான.
Phrenetic
வெறிபிடித்த மூர்க்கமான விடாப்பிடி வெறிகொண்ட.
Rampage
வன்முறைச்செயல் மூர்க்கமான நடத்தை (வினை) முரட்டுத்தனமான நடந்துகொள் சினந்தெழு. சீறிப் பாய் கஞ்சினமத்துடன் அங்குமிங்கும் பாய்ந்துசெல்.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Randy
உரத்துப்பேசுகிற பெருங்கூச்சலிடுகிற ஆர்ப்பட்டமான வலங்கொண்ட கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான அடங்காத. சிறின்ப நாட்டமுடைய சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
Slap-bang
மூர்க்கமாக வன்முறையாக முழக்கமாக கூச்சலிட்டுக்கொண்டு தலைகீழாக பதற்றமாக.
Storm
புயல் சூறாவளி சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு எறிபடைகளின் வெறிப்பொழிவு சீறொலியின் உக்கிரவீச்சு ஆரவாரப் புயலடிப்பு வெறியாட்டம் மூர்க்கத் தாக்குதல் அரண்தாக்குப் பிடிப்பு மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி (வினை.) புயல் வகையில் குமுறியெழு மழை வகையில் வாரியடி பெருவளி வகையில் வீசியடி புயல்போல் சுழற்றியடி கடுஞ்சினத்தில் சீறியெழு வெறியாட்டமாடு வீறாப்புப் பேசு ஏசிப்பேசு உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு உட்புகைவுறு மூர்க்கமாகத் தாக்கு உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு
Tear
கிழிவு கீறுதல் கிழிசல் கீறல் பொத்தல் (இழி) வேகப் பாய்ச்சல் (வினை) கிழி கிழியச்செய் பிளவுறச் செய் கிழத்து உருவாக்கு. கிழித்தெடு பிய்த்திழு பற்றியிழு. வெட்டியிழு இழுத்துப்பறி பறி பறித்தெடு சூர்ந்தெடு இடித்துத் தப்ர் சின்னாபின்னாக்கு குலைவி பிளவு உண்டுபண்ணு வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு அலைக்கழிவுறுத்து கிழிபடு கிழிசலாகு கீறலுக்கு ஆளாகு பிளவுறு வேகமாகப்பாய் பாய்ந்தோடு பாய்ந்து செல் துளைத்துச் செல் மூர்க்கமாகச் செயலாற்று சீறியெழு சீறிவிழு (பே-வ) பரபரப்புடன் செல் (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு (இழி) திட்டங்குலைவி (இழி) அழி இறுதிக்கேடு செய்துவிடு.
Tearing
கிழித்தல் பாய்தல் (பெயரடை) கிழிக்கிற பிய்க்கிற பாய்கிற வேகமான மூர்க்கமான திணற அடிக்கிற.
Wayward
சிறுபிள்ளைத்தனமான மூர்க்கமான ஏறுமாறான.
Random Fonts
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7152
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close