English to Tamil Dictionary: மேற்பார்வையாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banksman
சுரங்கக்கரை மேற்பார்வையாளர்.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Dock-master
கப்பல்துறையக மேற்பார்வையாளர்.
Ephor
ஸ்பார்ட்டா என்னும் கிரேக்க நகரத்துக் குற்றநடுவர்களில் ஒருவர் மேற்பார்வையாளர்.
Inspector
மேற்பார்வையாளர் காவல்துறை மேலர்.
Inspectorate
காவல்துறை மேலர் பதவி மேற்பார்வையாளர்களின் தொகுதி மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை.
Overseer
கண்காணி மேற்பார்வையாளர்.
Sircar
அரசியலார் சர்க்கார் ஆட்சித்தலைவர் மனை மேற்பார்வையாளர் நாட்டாண்மைக் கணக்கர்.
Steward
மேலாளர் கண்காணி செயன்முகவர் செயலாட்சித் துணைவர் உசாமுறையர் கருவூலக் காவலர் ஒழுங்கு காப்பாளர் சொத்து மேற்பார்வையாளர் பெருமனை உள்படு கருமத்தலைவர் பண்ணைமேலாளர் நிறுவனமேலாளர் கல்லுரித் தேவைப் பொறுப்பாளர் சங்க உடைமைக் காப்பாளர் சங்கக் கருவூலக் காப்பாளர் தொழிற் சங்கச் சரக்குக் காப்பாளர் தொழிற் சங்கக் கருவூலக் காப்பாளர் உணவுப்பொருள் துறை மேலாளர் கப்பற் பிராயாணிகளின் தேவை கவனிப்பவர் போட்டிப் பந்தயக்கள ஒழுங்கு காப்பாளர் நடனக்குழு இயக்கு துணைவர் திருமண அரங்கச் செயலாட்சியாளர் விருந்துக்கூட்டச் செயல் முகவர் கண்காட்சிக் கண்காணியர் தொழில் முகவர் கட்டிய முதல்வர் திருகூட்டக் கருவூலக் காப்பாளர் உயர் நீதிமன்றப் பொதுப்பணியாளர் பொருளாளர்.
Subinspector
துணை மேற்பார்வையாளர் துணை ஆய்வாளர் காவல் துறைத் துணைமேலர்.
Supervisor
மேற்பார்வையாளர்.
Surveyor
அளவாயர் நில அளவாய்வாளர் எடை மட்டாய்வாளர் கண்டுகட்டாளர் மேற்பார்வையாளர் கண்காணிப்பாளர்.
Traffic-manager
ஊர்திப்போக்குவரத்து மேற்பார்வையாளர்.
Tutor
தனிமுறைப்பயிற்சி ஆசான் கல்வி மேற்பார்வையாளர் தனிக்குரவர் தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர் (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு அறிவுறுத்து ஏவு கட்டுப்படுத்தி ஆட்சி செய் உணர்ச்சிகளை அடக்கிக் கொள் தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து.
Underviewer
நிலக்கரிச்சுரங்க அடிநில வேலை மேற்பார்வையாளர்.
Warden
பாதுகாவலர் எல்லைக்காவலர் அரண் காவலர் துறைமுக ஆட்சிக்காவலர் போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர் சிறைக்கூட மேற்காப்பாளர் மாணவர் இல்ல மேற்பார்வையாளர் கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர் (அரு.) காவல் நிலையினர் நிலைகாவலர்.
Wood-reeve
காடு மேற்பார்வையாளர்.
Woodman
காடு வாழ்நர் காடு மேற்பார்வையாளர் விறகு வெட்டி மரம்வெட்டி.
Yard-master
இருப்பூர்தித் தங்குவெளி மேற்பார்வையாளர்.
Random Fonts
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8311
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7572
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32478
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11029
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9116
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15438
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close