English to Tamil Dictionary: மேலங்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Capote
நீண்ட மேலங்கி பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
Cimar
திருச்சபை மாவட்ட முதல்வர் மேலங்கி கையற்ற உடை.
Cloak
தளர் மேலுடுப்பு தளர்ச்சியான மேலங்கி மேற்போர்வை மறைக்கும் பொருள் உருமாற்றம் பொய்க் காரணம் சாக்குப்போக்கு தலைக்கீடு போலித்தனம் பகட்டு (வி.) மேலங்கி அணிவி மூடு மறை உருமாற்று.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Cope
மேலுறை மூடி குல்லாய் மேற்கட்டி வில் வளைவு கவிகை மதிலின் முகட்டுறுப்பு முகட்டுக் கவிகை குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி (வி.) மூடியிடு கவிகையை மேலிட்டணை மதிலுக்கு முகட்டுத் தளமிணை.
Cork-jacket
தக்கை மேலங்கி நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை.
Cowl
தொப்பி தலைமூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி மடத்துத் துறவிக்குரிய சின்னம் மடத்துறவிநிலை மடத்துறவி புகைபோக்கி மூடி இயந்திர மூடாக்கு விமான இயந்திரக்கவிகை மூடி (வி.) மூடாக்காக மூடு மடத்துத் துறவியாக்கு.
Defrock
மேலங்கியை அப்ற்றுவி மேல் சட்டையை நீக்கு.
Denim
முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
Dinner-jacket
வாலற்ற நீண்ட மேலங்கி.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Dressingl-grown
முழுதும் உடுப்பணியாதபொழுது போட்டுக்கொள்ளப்படும் மேலங்கி
Frock
அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை படைவீரரின் நீண்ட மேற்சட்டை தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி நீண்ட மேலங்கியணிந்தவர் மடத்துத் துறவி உட்சட்டை (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
Garment
ஆடை மேலங்கி மேற்சட்டை மேலுறை.
Gown
அங்கி நிலையங்கி பெண்களின் நெடுஞ்சட்டை மேலங்கி பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள் மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
Inverness
ஸ்காத்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம் ஆடவரின் கையற்ற மேலங்கி.
Jibba,jibbah
ஜிப்பா முகம்மதியர் துணி மேலங்கி.
Kirtle
மேலங்கி உள்ளுடை வகை.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Macintosh
மழைச்சட்டை மழை மேலங்கி.
Mantua
1ஹ்-1க்ஷ்-ஆம் நுற்றாண்டுகளில் வழங்கிய பெண்களின் தளர்த்தியான மேலங்கி.
Overcoat
மேலங்கி.
Overfront
மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி.
Random Fonts
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45119
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4774
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22819
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23833
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15587
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7589
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4684
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19538
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10390

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close