English to Tamil Dictionary: மேலிருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Descend
இறங்க மேலிருந்து கீழே செல் வீழ் தாழ் இழிவுறு சாய் சரி மரபுவழியில் இயலு மரபிற் பெறு சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று மாறித் திரிபுறு மூலமாகக்கொண்டு தோன்று மேல்விழுந்து தாக்கு திடுமெனத் தாக்கு. கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.
Dismount
குதிரைமீதிருந்து இறங்குதல் (வினை) குதிரையிலிருந்து இறங்கு குதிரையிலிருந்து இறக்க குதிரை மேலிருந்து வீழ்த்து குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு ஊர்தியிலிருந்து இறங்கு ஊர்தியிலிருந்து இறக்க. சரக்கைக் கீழே இறக்கு பீரங்கி முதலியவற்றை இறக்கு பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
Hysterisis
தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல்
Mainstay
கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு மூலக்கையிருப்பு முக்கியமான ஆதாரம் முக்கிய ஆதாரப்பொருள் தலைமையான ஆதரவாளர்.
Overlook
மேலிருந்துநோக்கு உயர்ந்திரு கவனிக்கத் தவறு காணத்தவறு புறக்கணி மேற்பார்வை செய் கண்காணி.
Oversee
மேலிருந்து கீழ்நோக்கு வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய் கண்காணி.
Overshot
மேலுதடு வகையில் கீழுதடு தாண்டி நீண்டிருக்கிற மேலிருந்து நீராற்றல் பெறுகிற.
Sling
கவண் கல்லெறி கருவி கவண்கயிறு கல்லெறி கயிற்று முடிச்சு உறி தொங்கல் கயிறு தொங்கல் முடிச்சு கயிற்றுத்தொங்கல் தொங்கற்கட்டு காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு (வினை.) எறி கவண் ஏறி மேலிடு உறியில் தொங்கவிடு கட்டித்தூக்கு மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை தூங்கு தொங்கு தூக்கு கயிற்றினால் மேலேற்று இடமாற்று.
Supra-anillary
நரம்புக்கவிட்டக்கு மேலிருந்து எழுகிற.
Top-down
மேலிருந்து கீழ்
Topman
வாளறுப்பு மேலாளர் மேலிருந்து வாளறுப்பவர் உயர்பதவியாளர் மேம்பட்ட பதவியாளர் (கப்) பாய்மர உச்சிக்காவலர்.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33088
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19428
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7718
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6775
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17760

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close