English to Tamil Dictionary: மேலெழுந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabatic
மேலெழுந்து செல்கிற.
Ballooner
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்(கப்) உப்பிய கப்பற்பாய்.
Balloonist
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர் ஆவிக்கூண்டு இயக்குபவர்.
Rise
எழுச்சி கதிரவன் தோற்றுவாய் ஆற்றின் பிறப்பிடம் மேடு. குன்று திடர் தேரி பாதையேற்றம் உயர்வு முன்னேற்றம் தோற்றம் படி உயர்ச்சி பதவி மேம்பாடு மதிப்புயர்வு விலையேற்றம். கூலியேற்றம் குரல் உயர்ச்சி மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல் வில் வளைவின் குத்துயர்ச்சி படியின் நிலத்தினின்று மெலெழு உயரப்பற வானிலெழு மேன்மேல் உயர்ந்துசெல் மேலே செல் மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு உயிர்த்தெழு கூட்ட அமர்வு முடித்தெழு மன்ற அமர்வு முடிவுறு நிமிர் நிமிர்ந்திரு கிளம்பு துள்ளு ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு புறப்படு மேலெழுந்து தோன்று வெளிப்படு முனைப்பாகு வளர்ச்சியுறு ஓங்கு மேம்படு முன்னேறு மேல்நிலை அடை உயர்வுறு பெருக்கமுறு மேன்மேலும் மிகுதியாகு பொங்கு இயங்கத்தொடங்கு விழித்தெழு எழுச்சிகொள் எழுச்சியுறு மனத்தில் தோன்று அமைதி குலைத்தெழு வீறுகொண்டெழு பணிவப்ற்றியெழு கிளர்ந்தெழு மீறியெழு கிளர்ச்சி செய் கலகஞ்செய் சீறியெழு வெறுத்தெழு விளைவாகு உண்டாகு விளைவாகப்பேறு தகுதி பொருந்தப்பெறு (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Superficial
மேலீடான மேலெழுந்தவாரியான மேற்போக்கான மேற்புறத்திற்குமட்டும் உரிய மேற்புறத்தில் மட்டுமுள்ள ஆழமற்ற ஆழ்ந்து செல்லாத தொட்டுத்தொடாத அளவை வகையில் பரப்பளவையான.
Superficially
மேலீடாக மேலெழுந்தவாரியாக மேற்போக்காக.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Transpire;
ஆவி வெளிவிடு ஆவியாகவெளியிடு ஆவியாக வெளிவரலுறு ஆவியாய்ச் செல் ஆவியாகிகவிடு மறைவெளிப்படு அம்பலமாகிவிடு வியர்வாவி எறி உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்க(தாவ) நீர்ம ஆவியெறி தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்க (இய) நுண்புழை எழு. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு (இழி) நிகழ்வுறு.
Upburst
வெடித்து மேலெழு மேலெழுந்து வெடி.
Upbursting
மேலெழுந்து வெடிக்கிற வெடித்து மேலெழுகிற.
Upjet
கீண்டெழு மேலெழுந்து பீறு.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13881
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close