English to Tamil Dictionary: மொழியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archaism
மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத அத்தகைய மனப்பாங்கு தொல்சொல்.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Crasis
தாதுக் கலவை உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை உடல்நிலை மனநிலை உணர்ச்சிநிலை (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்.
Gallice
பிரஞ்சு மொழியில்.
Gerund
லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற் பெயர் ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவம்.
Gerundial
லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய தொழிற்பெயர்வடிவான தொழிற்பெயர் போன்ற.
Gerundive, N.
லத்தீன் மொழியில் தொழிற்பெயரிலிருந்து உருவான பெயரடைவடிவம் (பெ.) லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற்பெயருக்குரிய ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய தொழிற்பெயர் வடிவான தொழிற்பெயர் போன்ற.
Grimms Law
மூல இந்தோ-செர்மானிய வல்லெழுத்துக்கள் செர்மானிய மொழியில் அடைந்த ஒலிமாற்றம் பற்றிய ஜேக்கப் கிரிம் என்பவர் கண்டு வகுத்த விதி முறை.
Iotacism
கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல் பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Latine
(ல.) லத்தீன் மொழியில்.
Learned
கற்றறிந்த படித்துத் தேர்ந்த நன்குணர்ந்த துறைபோன அறிவுவளம் நிரம்பிய நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
Liaison
பிணைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம் கள்ளப்புணர்ச்சி பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
Literature
இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
Logaoedic
கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
Logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால் கருத்தெழுத்துக்கள் பட எழுத்துக்களைப்போல் சொற்களையும் ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
Oxytone
கிரேக்க மொழியில் கரையசையில் விசையழுத்தங் கொண்ட சொல் (பெயரடை) கிரேக்க மொழியில் கடையசையில் விசையழுத்தங் கொண்ட.
Paroxytone
(இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல் (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட.
Patavinity
லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
Paulo-post-future
கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம் முடிவுநிலை எதிர்காலம்.
Perispome, Perispomenon
(இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல்.
Peshito, Peshitta
மேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு.
Proclitic
(இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
Properispomenon
(இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை வளைபழுத்தச் சொல் (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9401
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42840
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18333
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 800213
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20627
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11390
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27326
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7166
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close