English to Tamil Dictionary: வகைப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Congener
ஒரே வகைப்பட்டவர் ஒரே தன்மையுடையவர் ஒரே வகைப்பட்டது ஒரே தன்மையுடையது ஓரினப்பொருள் (பெ.) ஒரே வகைப்பட்ட இனத்தொடர்புடைய.
Congeneric, Congenerical
ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே இனமரபுடைய ஒரே வகைப்பட்ட தன்மையில் ஒத்த.
Ditton
மேற்படி. மேலே கூறப்பட்ட அதே செய்தி முன் குறிப்பிட்ட அதேசொல் எதிர்மடியான பொருள் மறுபடிவம் (பெயரடை) மேற்படியான மேற்குறித்த முன் குறிப்பிட்ட முன் குறிப்பிட்டதே போன்ற ஒரே வகைப்பட்ட ஒரேமாதிரியான (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே மேலே கூறியபடியே அப்படியே அதுவே.
Diverse
தம்முள் மாறுபட்ட தன்மையுடைய பல்வேறு வகைப்பட்ட.
Heterogeneous
பலவகைப்பட்ட கலப்பான
Medley
கதம்பம் கூட்டுக்கலவை பலதிறப்பட்ட மக்கள் கும்பல் இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு (பெயரடை) கலவையான கதம்பமான பலவகைப்பட்ட பலவகை நிறங்களுள்ள (வினை) கதம்பமாக்கு குழப்பமாக்கு. ஒன்றாகக் கல.
Miscellaneous
சில்லறையான பல்பொருள் கலவையான பல்கூட்டான பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய.
Multifarious
வெவ்வேறு வகைப்பட்ட பல்வேறு வகைகள் கொண்ட.
Multiple
எண்ணின் மடங்கு மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை (பெயரடை) பன்மடங்கான பல்கூறடங்கிய பல்கூறுகளாலான பல் உறுப்புக்களாலான பல் கூட்டான பன்முகமான வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய பல்வேறுவகைப்பட்ட.
Omnifarious
பல்வகையான நாலா வகைப்பட்ட.
Polymer
(வேதி.) மீச்சேர்மம் ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Rationale
அடிப்படைக்கோட்பாடு சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு அறிவாராய்ச்சிக் கோட்பாடு மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Several, Pron,.
குறிப்படத்தக்க சில பேர் மட்டான தொகையினர் மேற்குறித்தவருள்ளும் சிலர் மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில இரண்டிற்கு மேற்பட்டவர் இரண்டிற்கு மேற்பட்டவை (பெ.) பலவேறுபட்ட தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட தனித்தனி பல்வேறான பல்வேறுமுறையான இரண்டினுக்கு மேற்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட.
Similar
போன்றது உருவொத்தது பண்பொத்தது (பெ.) ஒரு நிலைப்பட்ட ஒருவகைப்பட்ட பண்பொத்த உருவொத்த ஒன்றுடனொன்றொத்த தம்முள் ஒத்த (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
Simple
எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையானஉறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Such
அத்தகையது அவ்வகைப்பட்டது அது அத்தகையவை அவ்வகைப்பட்டவை அவை மேற்கூறப்பட்டது மேற்கூறப்பட்டவை குறிப்பிடப்பட்டவர் குறிப்பிடப்பட்டவர்கள் அத்தகைய ஒன்று அம்முறையான ஒன்று அவ்வகைப்பட்டவை அவ்வகைப்பட்டவர்கள் என்பது போன்றத என்பது போன்றவை என்பது போன்றவர் என்பது போன்றவர்கள் (பெ.) அதே வகையான அதே அளவான அவ்வகைப்பட்ட அப்படிப்பட்ட அத்தகையா அவ்வியல்புடைய அந்த அளவான அவ்வளவு பெரிதான இம்மாதிரியான இதுபோன்ற கூறப்பட்ட முறையான குறித்த முறையான இந்நிலைக்கொத்த இந்நிலையில் உய்த்துணரத்தக்க இச்சூழலுக்கேற்ற மேற்சொல்லப்பட்ட மேற்சொல்லப்பட்ட வகையான எவ்வளவோ நல்ல எத்துணையோ மோசமான என்று கூறும் அளவான எவ்வளவோ-அவ்வளவான.
Suchlike
அம்மாதிரியானவர் அவ்வகைப்பட்டது அவ்வகைப்பட்டவை (பெ.) அவ்வகையான அதுபோன்ற.
Sundry
ஆஸ்திரேலிய மரப்பந்தாட்டத்தில் நேரடிப்பந்தெறியின்றிப் பெறப்பட்ட கெலப்புப்புள்ளி (பெ.) சில்லறைப்பட்ட சிலபல எவையோ சில பல்வகைப்பட்ட.
Vaied
பல்வேறு வகைப்பட்ட மிகப் பலவான.
Various
பல்வேறு வகைப்பட்ட வெவ்வேறான பல வகையான ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனியான பல.
Random Fonts
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12185
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8338
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18486
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29791
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9241
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16819
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17319
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93435
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13924
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13693

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close