English to Tamil Dictionary: வணக்கமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angelolatry
தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
Astrolatry
விண்மீன் வணக்கமுறை.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Chin-chin
வரவேற்பு வணக்கமுறை விடைபெறு வணக்கமுறை (வி.) வரவேற்பு முகமனாற்று விடையனுப்பு வணக்கமுறை நிகழ்த்து.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Firing-party
கைதியைச் சுடும்படி கட்டளை யிடப்பட்ட படைப்பகுதி படைத்துறைப் பிண அடக்க வேளையில் வணக்கமுறைவேட்டு இடப் பணிக்கப்பட்ட படைவீரர் பிரிவு.
Fly-past
பறந்து செல்லும்போது குறிப்பிட்ட ஆள் அல்லது இடங்கடந்து செய்யப்படும் வணக்கமுறை.
Kotow
கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய்.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Obeisance
தலைவணங்குதல் வணக்கமுறை உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல் வணக்கமுறை தெரிவிப்பு பணிவறிவிப்பு மதிப்பிணங்காட்டல் பணிவிசைவு இணக்கஇசைவு ஏற்பிசைவு.
Rise
எழுச்சி கதிரவன் தோற்றுவாய் ஆற்றின் பிறப்பிடம் மேடு. குன்று திடர் தேரி பாதையேற்றம் உயர்வு முன்னேற்றம் தோற்றம் படி உயர்ச்சி பதவி மேம்பாடு மதிப்புயர்வு விலையேற்றம். கூலியேற்றம் குரல் உயர்ச்சி மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல் வில் வளைவின் குத்துயர்ச்சி படியின் நிலத்தினின்று மெலெழு உயரப்பற வானிலெழு மேன்மேல் உயர்ந்துசெல் மேலே செல் மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு உயிர்த்தெழு கூட்ட அமர்வு முடித்தெழு மன்ற அமர்வு முடிவுறு நிமிர் நிமிர்ந்திரு கிளம்பு துள்ளு ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு புறப்படு மேலெழுந்து தோன்று வெளிப்படு முனைப்பாகு வளர்ச்சியுறு ஓங்கு மேம்படு முன்னேறு மேல்நிலை அடை உயர்வுறு பெருக்கமுறு மேன்மேலும் மிகுதியாகு பொங்கு இயங்கத்தொடங்கு விழித்தெழு எழுச்சிகொள் எழுச்சியுறு மனத்தில் தோன்று அமைதி குலைத்தெழு வீறுகொண்டெழு பணிவப்ற்றியெழு கிளர்ந்தெழு மீறியெழு கிளர்ச்சி செய் கலகஞ்செய் சீறியெழு வெறுத்தெழு விளைவாகு உண்டாகு விளைவாகப்பேறு தகுதி பொருந்தப்பெறு (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Salutation
வணக்கவுரை வணக்க வாழ்த்து வணக்கவுரை கூறுதல் காட்சி மகிழ்வுரை வரவேற்பு விளக்கவுரை விடையனுப்பு வணக்கவுரை வணக்கமுறை.
Salutational, Salutatory
வணக்கமுறை சார்ந்த.
Salute
வணக்கமுறை வணக்கச்செயல் வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு செல்லும்போது வணக்க அறிவிப்பு வணக்கமுறைதெரிவிப்பு வணக்கமுறை ஆயுத அசைப்பு வணக்கமுறைக் கொடியசைப்பு வணக்கமுறை வேட்டு அறிவிப்பு வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை வணக்கமுறை முத்தம் (வினை.) வணக்கந் தெரிவி வரவேற்புத்தெரிவி வணக்கமுறை காட்டு வணக்க மதிப்பறிவி சந்திப்புமுறை வணக்க முத்தமிடு பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு வணங்கி வரவேற்புச்செய் கண்டு மகிழ்ச்சிதெரிவி புன்னகையால் வணக்க வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு வருகிறவர் வகையில் காட்சியளி.
Scrape
பிறாண்டல் உரசித்தேய்ப்பு கறை தேய்தழிப்பு சாயம் துடைத்தழிப்பு குடைவு உள்ளகழ்வு எழுதுகோல் வகையில் இழுவை உரசிழுவை தேய்விழுவை உராய்வியக்கம் அடி உராய்வு வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை பிறண்டொலி தேய்ப்பொலி உராய்வொலி உரசிழுவை ஒலி முயல்வகையில் பறித்த மண்குவியல் சிரைப்பு தேய்வுரிவை மென்தொலி சிராய்ப்பு உரசுபுண் இடர்ப்பாடு (வினை.) பிறாண்டு உரசித்தேய் முனைப்பகற்று பரப்பின் புடைப்பழி நிரப்பாக்கு தேய்த்து வழவழப்பாக்கு மெருகிடு பளபளப்பாக்கு துடைத்து அழி துடைத்தகற்று உரசித் தேய்வுறுவி உரசிக் கறைப்படுத்து உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு உள்ளகழ் செதுக்கிக்குடை பரபரவென்று இழுத்துக்கொண்டு செல் தேய்ப்பொலி உண்டுபண்ணு உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு இழுவை ஒலிசெய் உராய்வொலி செய் செதுக்கிச் செல் உராய்ந்துகொண்டு செல் உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல் சிறுகச் சிறுகத் திரட்டு பிசுணித்தனம் பண்ணு.
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9241
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42825
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8672
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12370
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8449
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17709

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close