English to Tamil Dictionary: வந்தமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abduction
கடத்திச்செல்லுகைபிரித்தெடுத்தல்ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல்the carrying away esp.of a person by force
Abductor
கடத்துபவர்பிடித்திழுக்கும் தசைபலவந்தமாகக் கடத்திச் செல்பவர்one guilty of abduction
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Arrive
சென்றுசேர் வந்தமை முடிவிடம் சேர் முன்தோன்று முடிவுறு புகழ் இலக்கு அடை கொணரப்பெறு வந்துபொருந்து நிகழ் நேர் அமைவுறு.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Coercion
வல்வந்தம்
Dedication
உரிமை ஒப்படைப்பு நிவந்தம் உரிமையுரை.
Denizen
குடிவாழ்நர் தங்கியிருப்பவர் நாட்டுக்குடியுரிமை பெற்றவர் நாட்டில் வந்தமைவுற்றவர் தங்கிவாழும் விலங்கு சூழலிசைவுற்ற உயிரினம் சூழலிசைமைதி பெற்ற செடியினம் (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த (வினை) குடிவாழ்வுரிமையளி தங்கி வாழ்வி தங்கி வாழுமிடமாக்கு வாபநர் குடிபரப்பு தங்கிவாழ்.
Din
பேலொலி இரைச்சல் (வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு பலவந்தமாகக் காதிற் புகுத்து வபடிவாதமாகப் புகுத்து.
Irritancy
சினம் எரிவந்தம் அழற்சி தொல்லை இடைஞ்சல்.
Irritant
உறுத்தி எரிவந்தம் கொடுக்கும் பொருள் (பெயரடை) சினமூட்டுகிற அழற்றுகிற எரிவந்தம் தருகிற.
Kidnap
குழந்தைகளைத் திருடுசட்டத்திற்குப் புறம்பாக ஆட்களைக் கடத்துபலவந்தமாகக் கடத்திச் செல்
Opportune
தறுவாய்க்கு ஏற்ற வேளை வாய்ப்பான தக்கவேளையில் வந்தமைந்த பொருத்தமாக வந்துசேர்ந்த ஆங்காலமான காலத்தினாற் செய்த செவ்வி வாய்த்த.
Patrimony
தந்தைவழிச் சொத்து மூதாதையர் வழிமரபுச் செல்வம் திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம்.
Prove
மெய்ப்பி சான்றுறுதிசெய் சரியென்று காட்டு தேர்வுமூலம் உறுதிப்படுத்து வாதமூலம் நிலைநாட்டு செயல்மூலம் விளக்கு விசாரணையால் தேர்ந்துகாண் தௌிவுபடுத்து சோதனை செய்துபார் கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார் பண்பு தேர் துப்பாக்கிவகையில் நோட்டம் பார் தௌிவுபடு பின்னால் விளக்கமுறு நிலையடை காணப்படு என்று காணப்பெறு வந்தமைவுறு ஆகு.
See Daylight
ஒருவகையில் தீர்வுகாண் ஒரு மட்டில் விளக்கம் காண் காட்சிப்பட வந்தமை.
Slip
சறுக்கல் வழுக்கல் எதிர்பாராப் பிழை தவறு நாச்சோர்வு சொற்சோர்வு எழுத்துச்சோர்வு கட்டுப்பாட்டில் தளர்வு ஒழுக்கவழு நடத்தைத் தவறு தப்புதல் பிழைத்தல் சிறுதுண்டு கழி கம்பு மரப்பட்டிகை வரிச்சல் வார் தும்பு தாள்பட்டி தாள் நறுக்கு நீண்டொடுங்கிய இடம் ஆட்டக்கள ஓரம் சிறுகிளை நாற்றுமுளை ஒட்டுக்கொம்பு கான்முளை மரபுக்கொழுந்து ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்சிறு தட்டை மீன்வகை கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி திடீர்த் தளர்த்து விசை விசைத் தோல்வார் விமான ஊடக விசைத்தடையளவு தலையணஉறை தளர்த்தியான ஆடை உட்கச்சு உள்ளங்கிஉட்பாவாடை கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு (வினை.) சறுக்கு வழுக்கிவிடு வழுகு நழுவு கால்இடறப்பெறு கால்வகையில் இடறு நழுவிச்செல் நழுவிவிடு தப்பிமறை பிடிக்கு அகப்படாமல் தப்பு வழுக்கித்தெறி பிடிப்பு நழுவவிடு தப்பு தப்பிப்பிழைத்தோடு இடைபுகுத்து மெல்ல நுழைவி திருட்டுத்தனமாகச் செருகு திருட்டுத்தனமாக நுழை மெல்லப்புகு மெல்லவை நழுவிச்சென்று பொருந்து நழுவி இயங்கு வழுக்கி இயங்கு வழுவு தெரியாத் தவறு செய் வந்துசேர் அறியா நிலையில் வந்தமை தானே வந்திணை முதிராக்கன்று ஈனு.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Squeezer
பிழிபவர் கசக்குபவர் வலிந்து பணம் பறிப்பவர் வந்தமாகச் செய்விப்பவர் பிழிவுகருவி பிழிவுஇய்நதிரம் பிழியும் இயந்திரப்பகுதி உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Supervene
இடையிட்டு நிகழ்வுறு இடைமுறித்து நடைபெறு இடைபிறிதாக வந்தமைக ஒன்றினையடுத்துப்பிறகு வா.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close