English to Tamil Dictionary: வருகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventitious
புறமிருந்து வருகிற புறவளர்ச்சியான இடைநிகழ்வான கூடுதலான (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Adventive
வெளியாள் வெளிப்பொருள் (பெ.) புறமிருந்து வருகிற (தாவ.) நன்கு நிலைபெறாத.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Alliterative
முதலெழுத்து அரக்கிவருகிற ஒலியொத்துஇசைகிற மோனையுடைய.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternating
முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Anacrustic
பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Attractable
கவருகிற ஈர்க்கின்ற.
Belated
மிகுநேரம் கழித்து வருகிற பிற்பட்ட காலங்கடந்த பழம்பாணியிலுள்ள ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Biodynamics
உயிர்நுலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி உயிரின் ஆற்றல் உள்ளுயிரிலிருந்தே வருகிறதென்ற கோட்பாடு.
Buxom
கொழுமையான அழகிய வளைந்து கொடுக்கிற இணங்கி வருகிற மகிழ்ச்சிமிக்க சுறுசுறுப்புள்ள எழுச்சியுள்ள தளதளப்பான.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Chemical
வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள்வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள்(பெ.) வேதியியலுக்குரியஇயைபியலுக்குரியவேதியியல் சார்ந்தவேதியியலானவேதியியல் நன்குணர்ந்தவேதியியல் கற்று வருகிற.
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Clouding
மங்கலான தோற்றம் (பெ.) மங்கலாகிக் கொண்டு வருகின்ற.
Consecutive
இடைவிடாது தொடருகிற தொடர்ச்சியாக வருகிற (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Direction-finder
(வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Random Fonts
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close