English to Tamil Dictionary: வருவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Antiperiodic
நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
Augur
குறிசொல்பவர் கணி (வினை.) குறிசொல் வருவதுகூறு.
Auspicate
வருவது காட்டு தொடங்கு.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Bode
முன்னறி வருவது கூறு பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய் முன்னறிகுறி காட்டு.
Bodeful
வருவதை அறிவிக்கிற தீய முன்னறிகுறியான தீக்குறியுள்ள.
Boding
முன்னறிதல் பின்வருவதுணர்தல் (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற.
Bringing
கொண்டுவருவதல்இணங்கச்செய்தல் ஈட்டல் நிறுவல் தொடக்கம் வழிநடத்தல்.
Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Ceromoncy
நீரில் உருகிய மெழுகை விடுவதனால் உண்டாகும் வடிவங்களைக் கொண்டு வருவதுணர்த்தல்.
Cleromancy
திருவுளச் சீட்டின்மூலம் வருவதுணர்த்தல்.
Crystallomancy
பளிங்கு போன்ற பொருள்களின்மூலம் வருவது குறித்தல்.
Decanter
வடிகலம் மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Divination
குறிகூறல் முன்னுணர்தல் மறைவுணர்தல் வருவது கூறுதல் நல்லுகம்.
Divinator
நமித்திகன் யூகி குறிகூறுபவன் வருவதுரைப்போன்
Dream-hole
கோபுரச்சுவரில் ஒளிவருவதற்குரிய புழை வாய்.
Effervescent
ஆவிவெளிவருவதனால் பொங்குகிற ஆவி வெளியேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Far-seeing, Far-sighted
வருவதுணர்கிற வருங்காலக்கூர் நோக்குடைய.
Fatidical
வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த.
Firstaid
முதலுதவிச் சிகிச்சை மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி.
Forerunner
முன்னோடி முன்தூண்டுதல் முன்னறிகுறி முன்னோடித்தூதர் வருவதுரைப்பவர் குறி கூறுபவர்.
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3829742
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6413
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12418
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6394
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4290
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16899
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160866
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20339
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close