English to Tamil Dictionary: வற்புறுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Assertion
வற்புறுத்தல் துணிபுரை.
Assertory
வற்புறுத்தல் இயல்புடைய.
Aver
மெய்யெனக்கூறு உறுதியளி வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு எண்பி.
Barring-out
உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Caucus
எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு கட்சி அமைப்பு (வி.) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து உள்ளூர் அரசியல்குழு அமை அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து.
Celtomaniac
கெல்ட்டிய இனமரபுச் சிறப்பை வற்புறுத்தும் போக்குடையவர்.
Clamant
உரக்கக்கூவுகிற அவசரமான வற்புறுத்துகிற.
Clamour
ஆரவாரம் சந்தடி அமளி இடைவிடாத உரத்த கூச்சல் அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல் ஆரவார வேண்டுகோள் (வி.) ஆர்ப்பரி உரக்கக் கேள் இடைவிடாமல் கூச்சலிடு.
Coerce
வல்லந்தப்படுத்தித் தடு கட்டாயப்படுத்து வற்புறுத்தித் தூண்டு.
Conjure
சாலவித்தை செய் வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள் மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து மாயத்துக்குட்படுத்து செப்பிடு வித்தைகளால் விளைவி மனக்கண்முன் கொண்டுவா.
Contend
முயற்சி செய் போராடு போட்டியிடு வாதிடு ஆர்வத்துடன் வற்புறுத்து போராடி நிலை நிறுத்த முயல்.
Contradict
மறுதலி மறுத்துப்பேசு எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து குணத்தில் மாறுபாடாயிரு நேர் மாறாயிரு முரண்படு.
Contradictory
நேர்மாறான பொதுநிலை எதிர்மறையான உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற முரண்பாடான ஒவ்வாத மறுக்கும்.இயல்புடைய.
Dehortative
எதிராக வற்புறுத்துகிற.
Demand
உரிமைக்கோரிக்கை கோரிக்கை வேண்டுகோள் கோரிக்கைப்பொருள் பொருள்கள் பற்றிய தேவை வேண்டுகை விசாரணை (வினை) வேண்டு உரிமைகோரு உரிமையுடன் கேள் அதிகாரத்துடன் கோரிக்கை செய் வற்புறுத்திக் கேள் வினவு விசாரி எதிர்த்துக் கேள் வேண்டுமென்று கோரு.
Demandable
வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
Demandant
வற்புறுத்திக் கேட்பவர் வாதி வழக்காடி.
Democratic, Democratical
மக்களாட்சியைச் சார்ந்த எல்லோருக்கம் சம உரிமைகள் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Dogmatize
பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு வீறாப்போடு பேசு. முடிந்த முடிபாகக் கூறு.
Duress, Duresse
கட்டாயச் சிறை வைப்பு வலுக்கட்டாயம் கட்டாயப்படுத்துதல் வற்புறுத்தல்.
Emphaize
வற்புறுத்து அசையழுத்தத்தோடுட பேசு அழுத்தமாகக் கூறு.
Enjoin
கட்டளையிடு ஆணை விதி வரையறை செய் கட்டுப்படுத்து வற்புறுத்திக்கூறு அழுத்தமாக வேண்டிக்கொள்.
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136297
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close