English to Tamil Dictionary: வலித்திழு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Strain
இழுவை நெட்டிழுப்பு இழுவிசை இழுவையாற்றல் பளுத்திறம் பளுமானம் விசை அழுத்தம் விசைப்பேற்றம் ஆற்றல் சுமை நலிவு விசைப்பேற்றத்தளர்வு விசைப்பேற்றக் கட்டிரிவு முயற்சிக்கடுமை உழைப்புத்திறக் கடுமை செயற்கைத்திறக்கூறு செயற்கைத் தோற்றம் உழைப்பலுப்பு படுகளை நலி சோர்வு மிகு முயற்சி வழக்கமீறிய முயற்சி சிரமம் சுளுக்கு பண்ணிசைக்கூறு பா ஓசைக்கூறு வாசகப்போக்கு தொனி பாங்கு பாணி முறை வகை இயற்கூறு மரபுக்கூறு மரபுக்கால்வழி மரபுக் கால்வழிக்கூறு பண்புக்கூறு இயல்புக்கூறு (வினை.) இழு வலித்திழு கடுமுயற்சி செய் கடுமுயற்சியுடன் நாடு பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய் ஆனமட்டும் முயலு மட்டுமீறி முயற்சி செய் முழுதும் ஈடுபடு காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு திருகு பிழிந்தெடு பொருள் திரித்து மாற்று நோக்கம் திரித்து வேறுபடுத்து ஆவி அணைத்துக்கொள் இறு அரிப்பிலிட்டு வடித்திறு அரித்தெடு இறுத்தெடு நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
Stretch
நீட்டுதல் நீட்டநிலை நீட்டம் பற்றியிழுப்பு வல்லிழுப்பு நிலை விரிவுப்பாடு விரிவியல்பு ஓரம் கோடி முனை நெடுவெளி இடையறவில்லா அகல் பரப்பு காலநீடெல்லை தாவெல்லை ஒருதிசை நீடெல்லை வீச்சளவு முயற்சியின் ஒரு விடாமூச்சளவு விடாத் தொடர் எல்லை நேர்கட்டம் பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி உச்ச எல்லை ஆற்றலின் முழுநிறைவளவு உயர்வு நவிற்சி மிகைப்பாடு (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை (வினை.) நீட்டு நீள்வுறுத்து பரப்பு விரிவாக்கு விரியச்செய் நேராக்கு தொய்வு நீக்கு நிமிர்த்து நௌிவெடு மடிப்பகற்று பற்றி இழு இழுத்திறுலாக்கு தசைநாண்களை விறைப்பாக்க வலித்திழு நீட்டிக்கிடத்து பரப்பி வை முழுதுற நீட்டு எட்டி நீட்டு முழு விரிவுபடுத்து மிகைப்படுத்து சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து நீள் குறிப்பிட்ட நீளமுடையதாயிரு நிண்டுகிட பரவுறு குறிப்பிட்ட பரப்புடையதாயிரு பரந்து கிட உடல் நீட்டிக்கிட நீளத்தக்கதாயிரு விரியத்தக்கதாயிரு நீளும் இயல்புடையதாயிரு விரியும் இயல்புடையதாயிரு நெகிழ்வாற்றலுடையதாயிரு இழுத்துத் தொங்கவிடு (இழி.) தூக்கிலிடு.
Tension
கட்டிழவை வலித்திழுப்பு வலித்திழுப்பு நிலை உலைவு அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை மனத்தாக்கலைவு உள அலைவு நிலை வளிவிரிவு அழுத்த நிலை உட்புயல் அமைதி நிலை வளிவிரிவகல்வாற்றல் மன வலி இயக்க ஆற்றல் (ஒலி) செறிவழுத்தநிலை (இயந்) இழுப்புலைவு சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு (வினை) கட்டிழுவை செய் வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு இழுப்பு நிலைக்கு உட்படுத்து உலைவுசெய்.
Tug
பற்றியிழுப்பு வெட்டியிழுப்பு வலிப்பிழுப்பு.இழுவை இழுப்பு நீராவிப்படகு குதிரைச்சேணக் கொளுவி வார் (சுரங்) கப்பிக் கொளுவிர (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர் (வினை) வலித்திழு ஊக்குடன் பற்றி இழு நீராவிப் படகின் ஆற்றலால் இழு
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7411
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close