English to Tamil Dictionary: வலியுறுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accentuate
அசையழுத்தம்பட உச்சரி அழுத்தமாய்ச் சொல்வலி யுறுத்துமுக்கியத்துவம் கொடுமிகுந்த வலிமையளிவலியுறுத்தல்வலியுறுத்துகிற.pronounce with accentemphasizegive more importancegive more forceaccentuation (n.)accentual (adj.)
Adminicle
துணைப்பொருள் (சட்) துணைச்சான்று வலியுறுத்தும் சான்று.
Adminiculate
வலியுறுத்து சான்றுகாண்பி.
Affirmant
உறுதிகூறுபஹ்ர் (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற.
Affirmation
வலியுறுத்திக் கூறுதல் வலியுறுத்தப்பட்டட செய்தி வாய்மையுரை சபதமின்றி உறுதிகூறுதல்.
Assertable
வலியுறுத்தல்.
Assertive
பிடித்த பிடியை வலியுறுத்துகிற தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய.
Assertor
வலியுறுத்துபவர்.
Ceremonialism
புற ஆசாரங்களைக் கடைபிடித்தல் வினைமுறை வலியுறுத்தும் பண்பு.
Claim
உரிமைக் கோரிக்கை கோரிப்பெறும் தகுதி கோரிக்கை உரிமை பெறுவதற்கான உரிமை கோரிப் பெறும் உரிமை உடைய பொருள் உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள் உரிமைப் பொருள் உரிமைப் பங்கு சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் (வி.) உரிமை கோரு உரிமையைக் கேள் உரிமை கொண்டாடு உரிமைபற்றி வாதாடு உரிமை வலியுறுத்து மெய்யென வாதிடு உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள் தகுதி உடையதாயிரு.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Clinch
விடாப்பிடி தீர்முடிவு முடிவுத்தீர்வு (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி.
Clincher
பற்றிப்பிடிப்பவர் வலியுறுத்துபவர் வலியுறுத்தும் முடிவு தீர்முடிவு.
Communism
பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை பொதுவுடைமை இயக்கம் பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் இன சர்வாதிகாரத்தின் தேவை வலியுறுத்தும் கட்சி.
Compel
கட்டாயப்படுத்து வல்லந்தமாக நிறைவேற்று அன்புரிமையால் வலியுறுத்து வலிந்து செயற்படுத்து.
Confirm
உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Corroboration
உறுதிப்பாடு நிலைபடுத்தல் கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்.
Corroborative
வலியுறுத்தும் செய்தி உறுதிப்படுத்தும் சான்று (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
Corroboratory
வலியுறுத்தும் பாங்குடைய.
Corronborate
வலியுறுத்தப்பட்ட (வி.) முறைப்படி உறுதிப்படுத்து நிலைநிறுத்து சான்று காட்டி வலியுறுத்து.
Declare
சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
Denial
மறுப்பு வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல் இனைமை வலியுறுத்தல் தலைவரை ஏற்க மறுத்தல் தலைமை மறுப்பு.
Desirable
விரும்பத்தக்க பொருள் விரும்பத்தக்கவர் (பெயரடை) விரும்பத்தக்க ஏற்றமையத்தகுந்த மகிழ்ச்சியூட்டுகிற கேள் வலியுறுத்திக் கேள் மனத்துக்குகந்த.
Enforce
வலியுறுத்தி நடைமுறைப்படுத்து வலிந்து செயற்படுத்து வன்முறையிற் சுமத்து கட்டாயப்படுத்து செயலாக்கு ஏற்கும்படி செய்.
Random Fonts
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161316
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7250
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18473
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close