English to Tamil Dictionary: வளையும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bougie
(பிர.) மெழுக்குதிரி மெழுக்குவத்தி (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
Girdle
அரைக்கச்சை அரைஞான் ஒட்டியாணம் கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள் (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும் பட்டை வளையம் பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம் ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு (வினை) கச்சையினால் கட்டு வட்டமாகச் சூழ்ந்துகொள் மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
Incurve
வளைவாக்கு உள்நோக்கி வளையும்படி செய்.
Ita Columite
வளையும் மணற்பாறை
Steam
வெள்ளாவி குளிர்விக்கப்பட்ட நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி ஆவி (பே-வ) உடலுக்கம் (வினை.) உணவை நீராவியில் வேகவை புழுக்கு நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து ஆவியில் அவி நீராவி வெளியிடு நீராவித் திவலையை வெளிவிடு ஆவிவெளியிடு திவலை ஆவி வெளியிடு ஆவியாக எழு நீராவியாக எழு நீராவியாற்றலால் இயங்கு நீராவியாற்றல் மூலம் செல் நீராவிக்கல மூலம் செல் (பே-வ) ஊக்கமாகவேலை செய் (பே-வ) வேகமாக முன்னேறு.
Random Fonts
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215914
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Barani Bangla Font
Barani
Download
View Count : 35174
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close