English to Tamil Dictionary: வழக்குரைஞர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attorney
வழக்குரைஞர் மாற்றுரிமையர்.
Breviate
சிறுபொழிப்பு சிறுசுருக்கம் வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Chamber-practice
முறைமன்றத்தில் வாதாடாமல் அறிவுரை கூறும் வழக்குரைஞர் தொழில்.
Counsel
கலந்தாய்வு கலந்து பேசுதல் அறிவுரை கருத்துரை கட்டளை திட்டம் நோக்கம் தனி மறைவான செய்தி வழக்குரைஞர் வழக்குரைஞர் குழு (வி.) அறிவுரை கூறு பரிந்துரை நல்கு எச்சரிக்கை செய்.
Counsellor
அறிவுரை கூறுபவர் வழக்குரைஞர்.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Gown
அங்கி நிலையங்கி பெண்களின் நெடுஞ்சட்டை மேலங்கி பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள் மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
Green-bag
வழக்குரைஞரின் பை.
Law-agent
வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர் கீழ்மன்றவழக்குரைஞர் வழக்காடும் உரிமை பெற்றவர்.
Law-officer
சட்ட அதிகாரி வழக்குரைஞர் அரங்க முதல்வர்.
Law-stationer
வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர் பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
Lawyer
வழக்குரைஞர் வழக்கரிஞர் சட்ட அறிஞர் மன்றாடி வழக்கு நடத்தும் ஆட்பேர் சட்டப் பயிற்சியுள்ளவர்.
Nolle Prosequi
வாதிபக்க வழக்குத்துறப்பு அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு குற்றச்சாட்டுக் கைதுறப்பு நடவடிக்கை நிறுத்தம் வழக்குத் துறப்புப் பதிவு.
Pettifogger
கீழ்த்தரமான வழக்குரைஞர்கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர் எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர்.
Pleader
வழக்குரைஞர் வாதாடுபவர்.
Practitioner
வழக்குரைஞர் மருத்துவர்.
Pre-audience
முற்கூற்றுரிமை வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
Proctor
பல்கலைக்கழக ஓழுங்குகாவலர் மேலாளர் (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்.
Procuration
பிறர்வினை மேற்கோடல் நடைபெறுவித்தல் வழக்குரைஞரின் செயல் வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை உடன்படுத்துந் தொழில்.
Prosecutor
குற்றச்சாட்டு வழக்குரைஞர் வழக்குத் தொடுப்பவர் தொடர்பவர்.
Retainer
விடாது வைத்திருப்பவர் உறுதியாகக் கொண்டிருப்பது உழையர் பெருமகனின் உடன்துணைவர் (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம் பணிநிலைத் தங்கவைப்பு வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.
Sergeant
(படை.) தண்டுத்தலைவர் காவல்துறை முகவர் பொதுக்காவல் வீரருக்கும் காவல் மேலாளருக்கும் இடைப்பட்ட நிலையினர் முற்கால வழக்கில் உயர்வழக்குரைஞர்.
Random Fonts
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close