English to Tamil Dictionary: வழங்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buskin
முழந்தாளவான காலுறை பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Cat-o-nine-tails
பண்டைப் படைத்துறையில் வழங்கப்பட்ட ஒன்பது இழை முடிச்சுக்களுக்குள்ள வார்க்கசை.
Catachestic, Catachrestical
பொருள் வழுப்பட வழங்கப்பட்ட மாறுகொளப் புணர்த்தற்குரிய.
Conferment
அளித்தல் அளிப்பு வழங்கல் வழங்கப்பட்ட பொருள்.
Devise
இறுதிப்பத்திரம் எழுதுதல் இறுதிப்பத்திரம் இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம் இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை (வினை) கற்பனை செய் புதுவது புனை உருவாக்கு சேர்த்து அமை திட்டமிடு சூழ்ச்சிசெய் ஆலோசனை செய் இறுதிப்பத்திரம் எழுதிவை உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc

Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Feoffment
ஊழிய மானியக்கொடை பட்டய நிலவுரிமை வழங்கப்பட்ட முறைமை.
Granted
கொடுக்கப்பட்ட வழங்கப்பட்ட இசைவளிக்கப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Hieratic
சமயகுருமாருக்குரிய சமயகுருமாரால் வழங்கப்பட்ட.
Illuminati
அறிவொளி பெற்றோர் புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர்.
Indulgence
சலுகை காட்டுதல் சலுகையளிப்பு தனிச்சிறப்புரிமை தனிப்பட வழங்கப்பட்ட உரிமை செல்டலம்ட இளக்காரம் இன்பத்தோய்வு மட்டற்ற நுகர்வு தண்டனைக் குப்பு சலுகை பாவமன்னிப்புச் சலுகை.
Manna
தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல் குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு இன்னமுது இன்னுணவு மனத்துக்கிடைய அறிவூட்டம் இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Pasteurized
பாச்சர்முறை வழங்கப்பட்ட
Polonaise
திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை.
Presentee
பரிசுபெறுபவர் மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
Reflected
எதிலொளியாக வீசப்பட்ட ஒளிவகையில் எதிரடிக்கப்பட்ட பிறரொருவரால் வழங்கப்பட்ட பிறிதொன்றனிடமிருந்து பெறப்பட்ட.
Stock
அடிமரம் தறி குற்றி தூர் பயிர் அடிக்கட்டை அடிமுனைத்தண்டு ஒட்டுத்தாயத் தண்டு ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம் தம்பம் தூண் உயிரற்ற கட்டை சடப்பொருள் இயங்காக் கெட்டிப்பொருள் நிலவரப்பொருள் இடுதடியன் மட்டி மடையன் கருவிகளின் பிடி பொருள்களின உடற்பகுதி பட்டடை இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை நிலைச்சட்டம் தாங்கும் ஆதாரச் சட்டம் துப்பாக்கிக் கைப்பிடி நங்கூரக் குறுக்குக் கட்டை பெட்டி தொட்டி விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை முறுகல் கழுத்துப்பட்டி காலடியுறை அடுப்படித் திரணை கைம்முதல் கையிருப்புச் சரக்கு கையிருப்புச் சரக்கு வளம் சேமிப்புக் கிடங்கு விற்பனைச் சரக்குத்தொகுதி வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம் தொழிலகக் கருவிகலச் சேகரம் பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம் பொதுநிதி மூலநிதி பொதுக்கடன் நிதிமூலப்பங்கு கடன் மூலப்பத்திரம் பங்குமுதல் தொகுதி தோட்டச் செடிவகை மரபுக் கால்வழிமூலம் இனமூலம் குடிமூலமரபு மூதாதை இனமூலவர் மூலம் இனம் குடி இனத்தொடர்பு இனப்புகழ் மதிப்பு சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு கருகுலைச்செங்கல் (பெ.) இருப்பிலுள்ள வழக்கமாகவே கையிருப்பான சேமித்து வைக்கப்பட்ட நிலவரமான நிலையாக வைக்கப்பட்ட கட்டளைப் படிவமான நிலையாகப் பணியமர்வு பெற்ற பொதுவழக்கான அடிப்பட்ட வழக்கான பழக்கமாக வழங்கப்பட்ட (வினை.) கையிருப்பில் வை வாங்கிச் சேகரித்து வை வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை சேமிப்பிடத்தில் இடு கடையில் சரக்கிட்டு நிரப்பு துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை பண்ணைக்கு உயிர்வளம் தருவி ஆற்றில் மீன்வளம் இடு நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு புல்வளம் பரப்பு கட்டையாக வளரச்செய் அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி வேருடன் கல்லியெடு பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு தொழுமரத்திலிட்டுத் தண்டி.

Supersession
தள்ளிவைப்பு ஒதுக்கிவைத்தல் ஒதுக்கி வைக்கப்பெறுதல் பதிலிட்டகற்றீடு அகற்றிப்பதிலமர்த்தீடு மேல்வைப்பு மேற்புகுத்தீடு உரிமை ஒதுக்கீடு உரிமை மேற்கடப்பு உரிமை புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொருவர்க்கு வழங்கப்பட்டு விடல்.
Supply
அளிப்பு வழங்கீடு தரவு தேவை நிரப்பீடு வேண்டியதை அமைத்துக்கொடுத்தல் வழங்கப்பட்டுள்ள பண்டம் கையுறு பொருள் (வினை.) அமைத்துக்கொடு ஏற்படுத்திக்கொடு வழங்கு தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு பற்றாக்குறை நிரப்பு தேவையை நிறைவு செய் இழப்பிணைத் தவிர்க்க உதவி பதிலாளாக நிரப்பு.
Touchpiece
மன்னர் திருக்கை பட்டவர்க்கு முன்பு வழங்கப்பட்ட பதக்கக் காசு.
Trophied
வெற்றிநினைவுச் சின்னம் பதித்து வைக்கப்பட்ட வெற்றிச் சின்னம் வழங்கப்பட்ட பரிசில் வழங்கப்பட்ட.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19114
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23407
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11936
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11188
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8602
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215688

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close