English to Tamil Dictionary: வழாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chaste
கற்புடைய வழுவாத சட்டவரம்பு மீறாத அடக்க ஒடுக்கமுடைய பண்பு நயமுடைய தூய்மையான கன்னி நலமுடைய கற்புநெறி வழாத குற்றமற்ற வாக்கு நாணயமான தன்னடக்கமுடைய இயலௌிமை வாய்ந்த பகட்டற்ற.
Formalism
வினைமுறை வழாப் பண்பு வினைமுறை மட்டுமீறி முனைப்பான சமயப்பண்பு விதிமுறைக் கண்டிப்பு நௌிவழைவின்மை முறைப்பான நடை மரச்சட்டம் போன்ற பண்பு.
Legitmate
சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த முறைமை வாய்ந்த நேரிய சரியான ஒழுங்கான நேர் மாதிரியை ஒத்திருக்கிற அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத அளவை முறைமையில் ஏற்புடைய (வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு சான்று காட்டி ஏற்புடையதாக்கு சரி என்று மெய்ப்பி முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு.
Orthodox
ஏற்புடைச்சமயம் சார்ந்த சமயமாறுபாடற்ற சமயத் தனிநிலையுற்ற புறச்சமயம் சாராத ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு வழாத நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.
Precise
துல்லியமான நன்கு வரையறுக்கப்பட்டசரிநுட்பம் வாய்ந்த செவ்விய இழையும் பிசகாத விதிமுறை வழாத.
Precisian
சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர் விதிமுறை வழாதவர் கண்டிப்பாளர்.
Racy
தாய்நிலச்சுவையுடைய மூலமரபுப்பண்பு வழாத தினச்சுவை மணமுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கிளர்ச்சி தருகிற உவ்ர்ச்சி தூண்டுகிற. காரசாரமான விறுவிறுப்புடைய.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Realistic
புறவாய்மை வழாத உயிர்த்தோற்றங் குன்றாத இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Skeletography
எலும்புக்கூட்டின் நுல்முறை வழாக்கண்டாய்வு விரிவுரை.
Solemn
வீறார்ந்த பெருமிதமான பயபக்தி தோற்றுவிக்கத்தக்க அச்ச அமைதியூட்டுகிற வினையார்ந்த நடைமுறை தவறாத முறைமை வழாத பயபக்தியுடன் கூடிய மதிப்பார்வமிக்க சிறப்பு நிரம்பிய மதிப்பேறிய தோற்றம் வாய்ந்த பிறர் உளங்கௌவி ஈர்த்துத் தன்வயப்படுத்துகிற ஆழ்ந்த உணர்ச்சியீடுபாடு உடைய ஆர அமர முடிவெடுக்கப்பட்ட மனப்பூர்வமாகச் செய்யப்பட்ட திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஆர்ந்தமைந்த அமைவாரவாரமான வேண்டுமென்றே வினைமை நீட்டித்துச் செய்யப்பட்ட சடங்கொடு பட்ட.
Solemnly
மதிர்ப்பார்வத்துடன் வினைமுறை வழாமல் முறைப்படி வீறமைதியுடன் பகட்டாரவாரமாக பயபக்தியூட்டும் முறையில்.
Solemnness
வீறமைதி இறுமார்ந்த தன்னிறைவு வினைமையமர்வு வினைமை ஈடுபாடு வீறார்ந்த தன்மை முறைவழாமை மதிப்பார்வம் மதிப்பார்வ அமைதி ஆர்வமர்வுத் தன்மை வினையார்ந்த தோற்றம் பகட்டாரவாரம் ஆரவார மதிப்பு ஆழ்ந்தமைந்த ஈடுபாடு துயரார்ந்த தோற்றம் ஆரவாரச் செயல்நீட்டிப்பு சடங்கியைவு.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.

Stringent
விதிமுறை வழாத கெடுபிடியான சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான நீக்குப்போக்குவிடாத செயற்கடுமை வாய்ந்த செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க மயிரிழை விட்டுக்கொடாத தொய்விழைவற்ற சரிநுட்பம் வாய்ந்த வழுவிடாத தவறுதலில்லாத ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற வாணிகக்கள வகையில் பண இறுக்கமான கடுமுடை நெருக்கடியான தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
Trusty
நன்னடத்தை சலுகைக்குரிய கைதி (பெயரடை) நம்பிக்கைக்குரிய உண்மையான நம்பகமான உறுதி வழாத பொறுப்பார்ந்த.
Validity
நேர்மைத் தகவு வாய்மை உறுதிப்பாடு முறைமைத் தகுதி செல்லுபடியாகும் நிலை வாதத் தொடர்பிசைவு வழாமை.
Validity
நேர்மைத் தகவு வாய்மை உறுதிப்பாடு முறைமைத் தகுதி செல்லுபடியாகும் நிலை வாதத் தொடர்பிசைவு வழாமை.
Veracity
வாய்மை மெய்வழாமை வாய்மைநிலை செய்தியின் மெய்ம்மைத்தன்மை சொல்லின் மெய்ம்மைப்பண்பு மெய்யுரை விருப்பம் மெய்ம்மையார்வம் வாய்மையுடைமை.
Random Fonts
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79021
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17747
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9241
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9902
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close