English to Tamil Dictionary: வாசகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Apodosis
நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம் தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம்.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Axiom
மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
Charm
மயக்கும் ஆற்றல் மருட்சி கவர்ச்சிக் கூறு அழகு இனிமையூட்டும் பொருள் மாயச்சொல் மந்திரத் தொடர் மறை ஆற்றல் வாய்ந்த வாசகம் மந்திரம் தாயத்து சிறுதிற அணிமணி (வி.) மயக்கு மகிழ்வி மனத்தைக் கவர் கவர்ச்சி செய் இசையோடு பாடு மந்திரத்தால் மயக்கு.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Clause
(இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு துணை வாசகம் சட்ட விதியின் கூறு உடன்படிக்கை விதியின் கூறு.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Conditional
(இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம் சார்புநிலைக் குறிப்புச்சொல் சார்புநிலை இணை இடை சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற வரையறைமீது நிகழ்கிற கட்டுப்பாடு சார்ந்த சார்புநிலை குறித்த.imposing a condition
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Convertend
மாற்றியமைக்க வேண்டிய வாசகம்.
Counter-parole
துணையடையாள வாசகம் போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி.
Covenant
கூட்டு ஒப்பந்தம் இணை உடன்படிக்கை முத்திரை ஒப்பந்தம் இணை ஒப்பந்தப் பத்திரம் கூட்டு உடன்படிக்கை வாசகம் (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி (வி.) ஒப்பந்தம் செய் ஒப்புக்கொள் கட்டுப்பாடு கோரிக்கொள்.
Cross-reference
குறுக்குக் குறிப்பு சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.
Device
வழி உபாயம் திட்டம் ஏற்பாடு கருவி சூழ்ச்சித் திறம் (கட்) சின்னம் விருது அடையாளம் மேற்கோள் வாசகம்.
Devise
இறுதிப்பத்திரம் எழுதுதல் இறுதிப்பத்திரம் இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம் இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை (வினை) கற்பனை செய் புதுவது புனை உருவாக்கு சேர்த்து அமை திட்டமிடு சூழ்ச்சிசெய் ஆலோசனை செய் இறுதிப்பத்திரம் எழுதிவை உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
Epitaph
கல்லறை வாசகம் கல்லறைக் கல்வெட்டு (வினை) கல்லறை வாசகம் எழுது.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Formula
வாய்ப்பாடு சுருக்க விதிமுறை விளக்க நுற்பா கட்டளைச் சொல் வக்கணை வாசகம் குறிப்புச் சொல் நினைவுக் குறிப்பு மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு வகை முறைமை சமயமரபு முறை குருட்டு விதிமுறை கொள்கை முறை வகுப்பு (கண.) கட்டனை விதி.
Hic Jacet
(ல.) 'இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம்.
Incantation
மந்திரிப்பு மந்திர உச்சரிப்பு மந்திரம் மந்திர வாசகம்.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Intonation
இசையோடு ஓதுதல் இசையலை அதிர்வு ஒலியலை எழுச்சிதாழ்வு டஇசையழுத்தம் எளிய இசைப்பாடலின் தொடக்க வாசகம் எடுப்பு.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close