English to Tamil Dictionary: வார்ப்புரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cable -moulding
மணிவடம் வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை மணிவடம் போன்ற வார்ப்புரு.
Cabling
வடக்கயிறு போன்ற அமைப்பு சித்திரவேலை மணிவல்ம் போன்ற வார்ப்புரு தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Cast Steel
வார்ப்புருக்கு
Cast Weld Structure
வார்ப்புருக்கொட்டமைப்பு
Casting
எறிதல் இடுதல் போடுதல் வார்ப்படம் வார்ப்பு வார்ப்புக்குரிய பொருள் வார்ப்புரு.
Character Template
வரியுரு அச்சு/எழுத்து வார்ப்புரு
Clich
(பிர.) வார்ப்புரு நிலையச்சுப்பதிவுரு மின்படிப்பெருக்க முறையின் படிவுரு வழங்கி அடிபட்ட சொற்றொடர் வெறுஞ்சொல் துணுக்கு.
Design Template
தற்காலிகத்தட்டு வடிவமைப்புவடிவமைப்பு வார்ப்புரு
Die-sinking
அச்சுவார்ப்புருச் செய்தல்.
Fact Template
நிகழ்வு படிம அச்சுநிகழ்வு வார்ப்புரு
Matrix
கருப்பை உருவாகுமிடம் முதிர்விடம் விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள் உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள் அச்சுவார்ப்புரு (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
Punch
தன்ரூசி தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி தாழ்செறிபொறி தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி செறிவழுத்தப்பொறி ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு வெட்டழுத்தப்பொறி பொறிப்பாணி வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி முத்திரைப் பொறி இலச்சினைப்பொறி (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு துளையிடு ஆணியை அடித்திறக்கு இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு அழுத்துபொறி இயக்கிச் செறிவி அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி அழுத்துபொறி இயக்கி உருவாக்கு மரையழுத்து குமிழ்அழுத்து பொறிப்பிட அழுத்திப்பதிவு செய்.
Shot-tower
இரவைக் குண்டு வார்ப்புருக்குக் கூண்டு.
Template
படிம அச்சு வார்ப்புரு
Template
வார்ப்புரு
Template Wizards
வார்ப்புரு வழிகாட்டி
Tumble
தரக்கி வீழ்வு தடுமாற்றம். குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு. மறிந்து விழு. குப்புற விழு. உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11248
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close