English to Tamil Dictionary: விடுபவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abet
(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரிகுற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர்தூண்டிவிடுதல்உடந்தையாயிருassist (offence or offender)abetter abettor (n.)one who abetsabetment (n.)
Abetter, Abettor
தூண்டிவிடுபவர்.
Abjurer
கொள்கை மறுப்பவர்கொள்கைக் கடப்பாட்டினைக் கை விடுபவர்
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Alenator
உடைமை மாற்றுபவர் வேறுபாடு செய்பவர் பஸ்ன் திருப்பிவிடுபவர்
Brawler
சச்சரவிடுபவர்.
Butter-fingers
மரப்பந்தாட்டத்தில் பந்தினை நழுவவிடுபவர்.
Crammer
உருவிடுபவர் மாணவர்களை உருப்போட வைப்பவர் கோழிகளைக் கொழுக்கவைப்பவர் கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Deserter
கைவிடுபவர் பொறுப்பை விட்டாடுபவர் படைத்துறை விட்டோடுபவர் கொள்கை துறப்பவர் கட்சி விட்டேகுபவர்.
Floater
மிதப்பவர் மிதக்கவிடுபவர் மிதப்பது பிணையமான ஏற்றுக்கொள்ளப்பட்டத்தக்க மதிப்புக்குரிய பங்குச்சீட்டு வகை.
Grampus
திமிங்கிலம் தண்ணீர்பீறிட்டு வெளிப்படப் பேரிரைச்சலுடன் மூச்சுவிடும் திமிங்கிலம் போன்ற கடலுயிர்வகை உரக்க மூச்சுவிடுபவர்.
Intestate
விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர். (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற.
Lessor
குத்தகு விடுபவர் வாடகைக்கு விடுபவர்.
Levanter
சூதாட்டத்தில் பந்தயப் பணம் கொடாது ஓடி விடுபவர்.
Look Daggers
குத்திவிடுபவர்போல நோக்கு.
Prodigal
ஊதாரி அளவுகடந்து செலவிடுபவர் வீண் செலவு செய்பவர் (பெ.) ஊதாரியான அள்ளி இறைக்கிற வீண்செலவழிக்கிற.
Puffer
முசுமுசுப்பவர் புகைவிடுபவர் நீராவி இயந்திரம் நீராவிப்படகு ஏலத்தில் விலை ஏற்றிவிடுபவர்.
Rental
குத்தகை வருமானம் குத்தகைக்கு விடுபவர் சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர் வரிக்குத் தகை உரிமையாளர் காட்சடிக் கொட்டகைப் பங்காளி.
Renter
குடிக்கூலி செலுத்துபவர் குத்தகைக்கு விடுபவர் சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர் வரிக்குத் தகை உரிமையாளர் காட்சிக் கொட்டகைப் பங்காளி.
Shirker
தட்டிக்கழிப்பவர் கடமை நழுவவிடுபவர் பொறுப்பற்றுப் பின்வாங்குபவர்.
Skirmisher
பூசலாளர் சச்சரவிடுபவர் சிறுபோர் விளைவிப்பவர் சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர் ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர்.
Skulker
கரந்திருப்பவர் தனிக் காரணமாகத் தாக்குவதற்கு மறைந்திருப்பவர் ஆபத்துநேரத்தில் விலகியோடுபவர் நழுவிவிடுபவர் கடமை தவிர்பவர் பார்வையிலிருந்து தப்பி மறைபவர்.
Slipper
தொடுதோல் செருப்பு மனையுள் வழங்கப்படும் தளர்மிதியடி இறக்கங்களில் உருட்சி தடுக்கும் சக்கரத்தடைகாப்பு விடுவேடர் வேட்டையில் விசைவார் அழுத்திநாய்களை ஏவிவிடுபவர் பனிச்சறுக்கு சகடம் (வினை.) செருப்பால் அடி.
Spender
செலவிடுபவர்.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41848
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close