English to Tamil Dictionary: விமானங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Arrestergear
பற்றுவல்ம் விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Beacon
Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Rad Iosonde
மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
Radar
ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றரல் வாய்ந்த மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை.
Radiar
ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை.
Radiogoniom,eter
சைகை இயக்கமானி கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
Radiogoniometer
சைகை இயக்கமானி கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
Thermals
எழு வெவ்வளி சறுக்கு விமானங்களாற் பயன்படுத்தப்படும்ட மேல்நோக்கி எம் வெப்பக்காறறோட்டம்.
Transponder
செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள் விமானங்கள் கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close