English to Tamil Dictionary: விரலால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Finger-mark
விரற் குறி விரலால் ஏற்பட்ட அழுக்குக்கறை.
Fingering
விரலால் தொடும் முறை அல்லது செயல் இசைக்கருவியினை மீட்ட ஏற்ற விரல்களைத் தேர்ந்தெடுத்தல்.
Flip
சுளீரென்ற இலேசான அடி விரல் நொடி தூண்டும் அடி சவுக்குச் சொடுக்கு (வினை) சுண்டிவிடு விரலால் நொடித்து இயக்கு விரலால் மெல்லத்தட்டு இலேசாக அடி சுண்டிச்செலுத்து.
Pizzicato
(இசை.) கைவிரலால் நரம்புளர்ந்து பாடப்படும் பண் (பெ.) கைவிரலால் நரம்புளரப்படுகிற (வினையடை.) கைவிரலால் நரம்புளர்ந்து.
Thumb
கட்டைவிரல் கைப் பெருவிரல் விலங்குகளின் கட்டைவிரல் (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு கட்டைவிரல்படக் ககையாளு கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு கட்டைவிரலால் மாசுபடுத்து பெருவிரலால் தொடு பெருவிரல் தொட்டுக் கையாளு பெருவிரல் அழுத்து ஆபாசமாக் கையாளு கருத்து முனைப்பாக வாசி பெருவிரஷ்ல் சைகை செய் இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு அருவருப்பாக இசைமிழற்று.
Thumb-piece
பெருவிரலாலழுத்தத்தக்க குமிழ் பெரு விரல் வைக்க இடந்தருங் கூறு.
Toe
கால்விரல் கால்புதைமிதி விரற்பகுதி காலுற விரற்பகதி குளம்பு குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை (இயந்) அடிப்பகுதிமுனை இயந்திரக் கைப்பிடியடி முனை (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய் பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி (இழி) பள்ளி வழக்கில் உதை கால் விரலுன்றி நில இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை கால்விரலியக்கிச் செயலாற்று கால்விரலை மேலே ஊன்று.
Touch
தொடுகை தெராடு செயல் படுகை மேற்படுநிலை தொடுநிலை தொட்டநிலை பட்டநிலை தொட்டுணர்வு தொடுபுலம் ஊறுணர்வு உற்றறிவு மெய்தொடு உணர்வு உடலிற்படும் உணர்ச்சி அணுகியநிலை நெருங்கியநிலை தொடர்பு தொக்கு தொடக்கு இடைத்தொடர்பு உளத்தொடர்பு உணர்வின் பரவுதிறம் ஒட்டுப்பண்பு சார்புக் கூறு சிறு கூறு தடம் நேர்த்திக்குறி நேர்த்தி சிறவடு குறை மென்தடம் சாயல் சாயற்கூறு பண்புக்கூறு நினைவூட்டும் பண்பு உணர்வுக் கூறு. சிறுவிளைவுக் கூறு வினைத்திட்பம் விளைவுத்திறம் பலிப்பு முழுப்பயன் நிறைவேற்றம் தூரிகை மேல்வீச்சு மெல்லிழுப்பு மென்துடைப்பு மெல்வரைக்கூறு மென்னிறக் கூறு மென்சாற்கூறு தனி உயிர்ப்பண்பு தனி நுட்பம் உயிர் நுட்பம் தொழில் நுட்பம் கலைநுட்பம் கலை வெற்றி நுணுக்கம் வேலைப்பாட்டு நுட்பம் பாணி நுட்பம் தொடுசெவ்வி தொட்டியங்குந் தனித்திறம் கருவி இயக்குந் திறம் செவ்வி நிலை கருவியின் தனிச் செயலிசைவுத் திறம் சிறு திருத்தம் வீணை முதலிய கருவி வகையில் தைவரவு ஆட்டக்களள எல்லை வெளி ஓரம் எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு உரைகல் சோதனைமுறை தொட்டு விளையாட்டு (இழி) திருட்டுத்தனம் (இழி) திருட்டுவழிப் பொருள் கறுப்புப் பொருள் (இழி) கொள்ளை விலைப்பொருள் (வினை) தொடு விரலால் தீண்டு மேலே கைவை மேலே படும்படி வை மேலே படு தொட்டிரு தொட்டுக்கொண்டிரு கொண்டு தொடு தொடுநிலை பெறு தொடுவி சென்று படுவி சென்று படு சென்றடை சென்று சேர் நிலையைச் சென்றெட்டு அணுகு நெருங்குறு சென்று காண் இடையே சிறிது தங்கிச்செல் பயணத்திடையே கடந்து செல் கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல் தலைப்படு தொடர்புகொள் ஈடுபடு செய்யத்தொடங்கு இடைப்படு தலையிடு தலையிடு பலித்தலுறு முழுப்பயன் நிறைவேற்றமடை சுட்டியதாயிரு பற்றியதாயிரு பாதித்தல் செய் செயல் வகையில் தாக்குறு புண்படுத்து நெஞ்சில் உறுத்து நட்டத்துக்கு ஆளாக்கு தீங்கு இழை பகைத் தொடர்புகொள் செல் தலைப்படு தொடர்புகொள் உள்ளம் உருக்கு மனம் கனிவி உணர்ச்சி இயக்கு இரக்கங்கொள்வி குறித்து எழுது சுட்டியுரை சுட்டிக் குறிப்பிடு எடுத்துரை சுட்டிச்செல் பற்றி வருணி எழுதுபோலால் மெல்லத் தீட்டு தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு சிறு மாறுதல் செய் சிறிது மாற்றியமை சற்றே பாதித்தல் செய் சிறுகச் சிறுகச் செப்பம் செய் சிறு திருத்தஞ் செய் தூண்டு இயக்கு தொட்.டு இயக்கு. மணி வகையில் மெல்ல அடி தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு பொன் வகையில் உரைத்து மாற்றறி வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு கருவி கையாளு (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு.
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36453
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close