English to Tamil Dictionary: விரிந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Bellows
உலைத்துருத்தி காற்றுஊதுந் துருத்தி வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி நுறையீரல் நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Blossom-nosed
விரிந்த மூக்குடைய.
Breadth
அகலம் பரப்பு பரந்த மனப்பாங்கு அகல நோக்கம் விரிந்த மனம் கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Broadminded
பரந்த உள்ளமுடைய விரிந்த நோக்குடைய விரிந்து மனப்பான்மையுடைய பெரும்போக்குடைய.
Capacious
இடமகன்ற விரிந்த பரந்த உள்ளிடமிக்க மிகுதி உட்கொள்ளக்கூடிய.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Chorography
விரிநிலநுல் மாவட்ட வழியாக விரிந்து செல்லும் நிலநுல்.
Commanding
ஆண்மையுடைய பணியவைக்கத்தக்க மனத்தில் பதியவைக்கத்தக்க மேம்பட்ட முனைப்பான விரிந்த சூழ்புலக் காட்சியையுடைய.
Crinolette
மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Day-lily
ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி.
Dilated
விரிந்த தட்டையான.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Evolution
அலர்தல் இதழவிழ்தல் விரிவுறுதல் சுருளவிழ்வு படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி வளியலைத் தொகுதி வெப்ப அலைத் தொகுதி உயிர்மலர்ச்சி உள்ளது சிறத்தல் உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
Expanding Passage
விரிந்த செல்வழிகள்
Expatiative, Expatiatory
எல்லைகடந்து விரிந்து செல்கிற.
Liberality
வள்ளன்மை விரிந்த மனப்பான்மை பெருந்தகைமை பெரும்போக்கு.
Obtruse
முனை மழுங்கலான கூர்விளிம்பற்ற (வடி) கோணங்கள் வகையில் விரிந்த இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான நோவு வகையில் மந்தமான கொடியதாயிராத முட்டாளான அறிவு மந்தமாயுடைய புலனறிவு வகையில் மழுங்கலான.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Patulous
திறந்த விரிந்த கிளைகள் வகையில் பரந்தகன்று.
Pteropod
காலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை.
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32846
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close