English to Tamil Dictionary: விற்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brunch
காலை உணவிற்கும் நண்பகல் உண்டிக்கும் இடைப்பட்ட ஊன்.
Button
குமிழ்மாட்டிசட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவிபொத்தான்குமிழ்மரைசுரைமொக்குள்விரியாத காளான்பருமின்சார விற்குமிழ்சிறுதிறப்பொருள்நடித்து ஏமாற்றம் உளவாள்ஒரு சிறிது(வினை) குமிழ்கொண்டு மாட்டுஇறுக மூடுகுமிழ் மாட்டி வைத்திணைsmall knob for fastening dress
Chandlery
பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு மெழுகுத்திரி செய்யும் இடம் சிறுவாணிகக் கிடங்கு.
Chap-book
மக்கள் விரும்பும் சிற்றேடு விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம்.
Dentilingual
பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
Dry-saltery
மருந்துச் சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகளின் வாணிகம் மருந்துச்சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகள் விற்கும்கடை.
Indo-chines.
இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நிலத்தைச் சார்ந்த.
News-boy
செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
Organ-screen
இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Over-issue
இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Oversell
வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய் மிக உயர் விலைக்கு விற்பனைசெய்.
Ovorhomolidal
சாய்சதுரத்திற்கும் நீளுருளை வடிவிற்கும் இடைப்பட்ட.
Predestination
முன்வகுத்தமைவு ஊழ் மாறா நியதி வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
Semi-bull
முற்கட்டளை போப்பாண்டவரின் தேர்விற்கும் முடிசூட்டிற்கும் இடைப்பட்ட திருக்கட்டளை.
Simoniacal
திருப்பணி விலைப்பழி சார்ந்த சமயப்பணி உயர்வுகளை வாங்கி விற்கும் குற்றத்திற்குட்பட்ட.
Tripery
எருதுக் குடலிறைச்சி விற்குமிடம் எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம்.
Underproof
கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய.
Venality
கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு.
Wardour Street
பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி திரைப்படத் தொழில்.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7290
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20524
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15850
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10732
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22795
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6851
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22905
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21356

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close