English to Tamil Dictionary: விலங்குகளின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Auricle
விலங்குகளின் காதுமடல் அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல் இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
Baggagae-train
சுமைவிலங்குகளின் தொடர் சரக்கு வண்டித் தொடர்.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bot
ஈ வகையின் புழுப்பருவ உருகுதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Cataplectic
உணர்வயர்வுக்குரிய விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Coffle
அடிமைக்குழு பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Crest
தலைச்சூட்டு கொண்டை சிகையணி இறகு மயிர் முடி தலைக்கவசத்தின் உச்சி கவச முடிச்சூட்டு மலைக்குடுமி மலைச்சிகரம் அலைமுகடு உச்சி முகடு குதிரை முதலிய விலங்குகளின் பிடரி மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு (கட்.) கேடயச் சின்னம் (வி.) கொண்டை பொருத்து சூட்டு ஆகப் பயன்படு முகடு அளாவு அலைகள் வகையில் முகடெழ எழு.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Drops
கீழே விழுந்த பொருள்கள் துளியாக விழுந்த பொருள் மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு விலங்குகளின் சாணம் பறவைகளின் எச்சம்.
Dung
சாணம் விலங்குகளின் மரம் உரம் எரு மாசு அருவருப்புப்பொருள் ஒழுக்கக்கேடு இழிநிலை (வினை) சாணத்தினால் உரமிடு.
Education
கல்விப்பயிற்சியளித்தல் கல்விப்பயிற்சி கல்விப்பயிற்சித்திட்டம் வளர்ப்புப்பயிற்சி மனப்பண்புப்பயிற்சி விலங்குகளின் பயிற்றுவிப்பு பழக்குவிப்பு.
Egg-capsule
சலவகை விலங்குகளின் முட்டைமேல் மூடியிருக்கும் காப்புறைத் தோல்.
Emollient
கட்டி வீக்கம் முதலிய நோய்களுக்கிடும் இளக்கு மருந்து விலங்குகளின் தோற்புண்ணையாற்றுதற்கான மருந்து (பெ.) இயசுந்தன்மையுள்ள குழையச்செய்கின்ற.
Endoskeleton
முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம்.
Frontlet
றிறப்பட்டம் விலங்குகளின் நெற்றி பலி பீடத்தின் முன்பகுதி மேற்புறத்தில் தொங்கும் துணி.
Gall
கல்லீரலின் சுரப்பு கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர் கசப்புப் பொருள் கசப்பு உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை கடுமை காழ்ப்பு தீராப்பகை.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Grease
கொழுப்பு பசையுள்ள எண்ணெய்ப்பொருள் மான் கொழுப்பு வேட்டை விலங்குகளின் கொழுப்பு இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள் தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள் குதிரைக் குளம்புகளிலுள்ள நோய் வகை.
Hamstring
மனிதர்களின் பின் தொடைத் தசைநார் நாற்கால் விலங்குகளின் பின்னங்கால் பின் தொடையிலுள்ள பெரிய தசைநார் (வி.) பின் தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கு.
Insulin
கணையச் சுரப்புநீர் விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8563
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14159
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21191
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15557
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close