English to Tamil Dictionary: விளைவிக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Codlin-moth
முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
Comcissive
மோதும் ஆற்றலுடைய அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
Efficacy
செயற்படுத்தும் திறன்;விளைவிக்கும் சக்தி
Fire-damp
சுரங்க எரியாவி நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெடிவிபத்து விளைவிக்கும் கரிய நீரகைவளி.
Generator
மகப்பெறுபவர் ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு மின் ஆக்கி மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.
Impostume
சீக்கட்டியபரு கேடுவிளைவிக்கும் பகுதி.
Palmer
புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ.
Palmer-worm
கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை.
Refrigeratory
பனிக்கட்டி விளைவிக்கும் அறை உறை குளிரூட்டி உறைபதன அமைவு (பெயரடை) குளிரப்பண்ணுகிற.
Shame
வெட்கம் நாணக்கேடு மானக்கேடு குற்றவுணர்வால் ஏற்படும் புண்படுநிலை இகழ் இழிக்கப்படும் நிலை இழிவு அலர்தூற்றலுக்கு ஆட்படும் நிலை உட்குணர்வு குறைபாட்டினால் ஏற்படும் மன உளைவு தாழ்வுணர்ச்சி தகவுக்கேடான நடத்தையால் ஏற்படும் அவலநிலை மானவுணர்ச்சி வெட்கந்தவிர்ப்பதற்கான முனைப்புடைமை மானம் வெட்க உணர்வால் ஏற்படுந் தயக்கம் இகழச்சம் மானக்கேடான செய்தி வெளிப்பட்டுவிடுமே என்ற உளநடுக்கம் மானக்கேடு விளைவிப்பவர் மானக்கேடு விளைவிப்பது மானக்கேடு விளைவிக்கும் நிலை கூச்சம் அறைப்பு உடலின் மறை உறுப்பு (வினை.) வெட்கமுறுவி நாணங்கொள் அவமானப்படுத்து மானத்தைக்கெடு மதிப்பஅழி அவமதிப்பு விளைவி மானக்கேடாயமை இகழ்வருவி அலர்தூற்றலுக்காட்படுத்து தலைகுனிவுண்டாக்கு வெள்கித் தலைகுனியச் செய் மேலேர் வகையில் நாணம்படி செயல் ஆற்று மேம்படு மான உணர்ச்சியைப் பயன்படுத்தி அச்சுறுத்திச் செயலாற்றுவி அவமான அச்சுறுத்தலால் வலுக்கட்டாயமாக்கிச் செயல் தவிர்வி வெட்கத்தின் காரணமாகச் செய்ய மறு.
Trichina
(வில) இழைப்புழு மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை.
Woundingly
சாவை விளைவிக்கும் காயம்mortal wound
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135928
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6284
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133599
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15562
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12260
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close